தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடி வரும் பிரபல வீராங்கனை சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3ஆம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பெல்லாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரங்கா. ...
தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடி வரும் பிரபல வீராங்கனை சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நான்காம் நிலை வீரரான ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் வெற்றிபெற்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ...
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடந்த க்ராஸ் ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு மீண்டும் தகர்ந்துள்ளது. ...
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தலைவருக்கு எதிராக இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் கூட்டமைப்பின் கூடுதல் செயலாளர் வினோத் தோமரை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. ...
ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா - ரோகன் போபண்ணா இணை வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ...
மல்யுத்த வீரர்கள் மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மூன்று நாள்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் விலக்கிக் கொண்டுள்ளனா். ...
இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய அணியின் நட்சத்திரங்களான சாய்னா நேவால், லக்ஷயா சென் ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர். ...