Dd sports
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
பெங்களூருவில் 14ஆவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரை இறுதி சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இரு அணிகளும் ஆட்ட நேரத்தில் தலா ஒரு கோல் அடித்து சமனில் இருந்தன. இதனால் இப்போட்டியில் பெனால்டி ஷாட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்து தொடங்கி வைக்க, சந்தேஷ் ஜிங்கன், சுபாஷிஷ் போஸ் உள்ளிட்டோர் பெனால்டி சரியாக பயன்படுத்தி 5 கோல் அடிக்க, குவைத் சார்பில் 4 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.
Related Cricket News on Dd sports
-
விம்பிள்டன் 2023: முதல் சுற்றோடு வெளியேறிய வில்லியம்ஸ்; கஃப்!
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனைகளான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், கோகோ கஃப் ஆகியோர் தோல்வியடைந்தனர். ...
-
விம்பிள்டன் 2023: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்வியாடெக், ஜோகோவிச்!
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச், வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோர் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். ...
-
பிரெஞ்சு ஓபன் 2023: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இகா ஸ்வியாடெக் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கோகோ கஃபை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ...
-
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி 4ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ...
-
இந்திய மல்யுத்த வீரர்கள் கைது- உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்!
பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ...
-
ஆல் இங்கிலாந்து ஓபன்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் பிவி சிந்து!
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். ...
-
ஆல் இங்கிலாந்து ஓபன்: அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்!
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹச்.எஸ். பிரனாய் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ...
-
டென்னிஸிலிருந்து விடைபெற்றார் சானியா மிர்ஸா!
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கடந்த மாதம் துபாய் ஓபன் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார். ...
-
துபாய் ஓபன்: சாம்பியன் பட்டத்தை வென்றார் மெத்வதேவ்!
துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், சக வீரரான ஆந்த்ரே ரூப்லேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். ...
-
இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக கிரெக் ஃபுல்டன் நியமனம்!
இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக கிரேக் ஃபுல்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ...
-
நடுவரின் தவறால் போட்டியிலிருந்து விலகிய கேரளா; அரையிறுதிக்கு முன்னேறியது பெங்களூரு!
கேர்ளா பிளாஸ்டர்ஸுக்கு எதிரான நாக்வுட் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்றார் மெஸ்ஸி!
நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஆர்ஜெண்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்றார். ...
-
டென்னிஸ் வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்டிய ஜோகோவிச்!
டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்களுக்கு நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட வீரர் என்கிற சாதனையை செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் படைத்துள்ளார். ...
-
சர்வதேச டென்னிலிருந்து விடைபெற்றார் சானியா மிர்சா!
துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வி கண்டதையடுத்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கண்ணீருடன் விடைபெற்றார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24