Advertisement
Advertisement
Advertisement

Gujarat giants

PKL 2023: யு மும்பாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது குஜராத் ஜெயண்ட்ஸ்!
Image Source: Google
Advertisement

PKL 2023: யு மும்பாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது குஜராத் ஜெயண்ட்ஸ்!

By Bharathi Kannan December 06, 2023 • 10:25 AM View: 714

12 அணிகள் பங்கேற்றுள்ள வரும் 10ஆவது புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் - யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் தொடக்கத்திலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யு மும்பா அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று முன்னிலைப் பெற்றது. 

அதற்கேற்றவாரு குஜராத் அணியும் நெருக்கடி கொடுத்து மும்பை அணிக்கு தலைவலியைக் கொடுத்தது. இருப்பினும் முதல் பாதி ஆட்டநேர முடிவில் யு மும்பா அணி 18-16 என்ற புள்ளிகணக்கில் முன்னிலையைப் பெற்றது. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் சூதாரித்து விளையாடிய குஜராத் அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. 

Advertisement

Related Cricket News on Gujarat giants