The yoddhas
PKL 2023: பரபரப்பான ஆட்டத்தில் யுபி யோத்தாஸை வீழ்த்தி யு மும்பா த்ரில் வெற்றி!
புரோ கபடி லீக்கின் 10ஆவது சீசன் போட்டிகள் அஹ்மதாபாத்தில் உள்ள டிரான்ஸ் ஸ்டேடியா மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்று அசத்தியது.
இதில் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா - யுபி யோத்தாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யு மும்பா அணி புள்ளிகளை பெற்று முன்னிலையில் இருந்தது. இதன்மூலம் யுபி யுத்தாஸ் அணியை முதலில் ஆல் - அவுட் செய்து கெத்து காண்பித்தது மும்பா அணி.
Related Cricket News on The yoddhas
-
PKL 2022: நொடிக்கு நொடி பரபரப்பு; டை பிரேக்கரில் சாதித்தது தமிழ் தலைவாஸ்!
யு பி யோதாஸ் அணிக்கெதிரான பிகேஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி டை பிரேக்கர் முறையில் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று, முதல் முறையாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. ...
-
PKL 2022: முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது தமிழ் தலைவாஸ்!
யுபி யோதாஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 43 -28 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
PKL 2022: யுபி யோதாஸை வீழ்த்தில் பிளே ஆஃபிற்கு முன்னேறியது பெங்களூரு புல்ஸ்!
புரோ கபடி லீக் தொடரில் யு.பி யோதாஸை 38-35 என்ற கணக்கில் வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. ...
-
PKL 2022: யு மும்பாவை வீழ்த்தி யுபி யோதாஸ் அபார வெற்றி!
புரோ கபடி லீக்கில் யு மும்பா அணியை 38-28 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற யு.பி யோதாஸ் அணி புள்ளி பட்டியலில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
PKL 2022: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி யுபி யோதாஸ் வெற்றி!
யுபி யோதாஸுக்கு எதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் யுபி யோதாஸ் அணி 35-31 என்ற புள்ளிகணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது. ...
-
PKL 2022: யுபி யோதாஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி!
யுபி யோதாஸ் அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 42 - 29 என்ற புள்ளிகணக்கில் அபார வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: தபாங் டெல்லியை வீழ்த்தியது யுபி யோதாஸ்!
தபாங் டெல்லி அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் யுபி யோதாஸ் அணி 50-31 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: யு மும்பா, யுபி யோதாஸ் அணிகள் வெற்றி!
புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய போட்டிகளில் யு மும்பா மற்றும் யுபி யோதாஸ் அணிகள் வெற்றிபெற்றன. ...
-
PKL 2022: பெங்கால் வாரியர்ஸ் - யுபி யோதாஸ் போட்டி டிராவில் முடிவு!
பரபரப்பாக நடைபெற்ற பெங்கால் வாரியர்ஸ்- யு.பி.யோதாஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி 41-41 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. ...
-
PKL 2022: யுபி யோத்தாஸை வீழ்த்தியது பாட்னா பைரட்ஸ்!
புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாட்னா பைரட்ஸ் அணி 34-29 என்ற புள்ளிகணக்கில் யுபி யோதாஸை வீழ்த்தி அசத்தியது. ...
-
PKL 2022: யு மும்பாவை பந்தாடியது புனேரி பல்தான்; பெங்களூருவை வீழ்த்தியது யுபி யோதாஸ்!
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய பரபரப்பான போட்டியில் யு மும்பாவை வீழ்த்தி புனேரி பல்தான் இந்த சீசனின் முதல் வெற்றியை பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24