%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9A %E0%AE%92%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%B3 %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2023
AUS vs PAK, 2nd Test: தடுமாறிய ஆஸ்திரேலியா; சரிவிலிருந்து மீட்ட மார்ஷ், ஸ்மித்!
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் 62 ரன்களையும், ஷான் மசூத் 54 ரன்களையும் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருந்த போதிலும் பாபர் அசாம் , சாத் ஷஹீல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ரிஸ்வான் பொறுப்புடன் நின்று விளையாட நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.
Related Cricket News on %E0%AE%90%E0%AE%9A%E0%AE%9A %E0%AE%92%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%B3 %E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA 2023
-
ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது - உலகக்கோப்பை தோல்வி குறித்து முகமது ஷமி!
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs BAN, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUS vs PAK, 2nd Test: தடுமாறும் பாகிஸ்தான்; பந்துவீச்சில் அசத்தும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 13: சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகள்களின் பெயரை எழுதி ஐசிசி பதிலடி கொடுத்த உஸ்மான் கவாஜா!
இஸ்ரேல், பாலத்தீன் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி அனைத்து உயிர்களும் சமம் என்று தனது ஷூவில் எழுத ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவஜாவுக்கு ஐசிசி தடை விதித்திருந்தது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்!
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழபிற்கு 187 ரன்களைச் சேர்த்துள்ளது, ...
-
AUS vs PAK, 2nd Test: ஸ்டீவ் வாக்கின் சாதனையை முறியடித்து டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறுகிறது. ...
-
AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 பேர் அடங்கிய அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
AUS vs PAK: பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் சேர்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நௌமன் அலிக்கு பதிலாக முகமது நவாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் நௌமன் அலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நௌமன் அலி விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24