2023
CWC 2023 Qualifiers: ரஸா, பார்ல் அரைசதம்; விண்டீஸுக்கு 269 டார்கெட்!
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 13ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கும்பி மற்றும் கேப்டன் கிரெக் எர்வின் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் கும்பி 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வெஸ்லி மதேவெரே 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on 2023
-
CWC 2023 Qualifiers: நேபாளை 167 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் மட்டுமே விளையாடினால்போதும் டெஸ்ட் நன்றாக விளையாடுவார்கள் என அர்த்தமா?- சுனில் கவாஸ்கர் காட்டம்!
வெஸ்ட் இண்டீஸு அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
அஸ்வின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
விளையாடக்கூடிய எல்லோரும் நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் இப்பொழுது எல்லோரும் ஊழியராக இருக்கிறார்கள் என்ற அஸ்வினின் கருத்துக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இனி ஐபிஎல் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தான் இளம் வீரர்களுக்கு புதிய வழி - அபினவ் முகுந்த்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்து ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ...
-
மகளிர் ஆஷஸ் 2023:பியூமண்ட சதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் ஆஸி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 218 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
என் கனவு இப்பொழுது என் கண்முன்னே இருக்கிறது - முகேஷ் குமார்!
இந்திய அணிக்காக டெஸ்ட் விளையாட வேண்டும் என்கின்ற இடத்தில்தான் நான் இருக்க விரும்பினேன். இறுதியாக நான் அதை அடைந்து விட்டேன் என்று வேகப்பந்து வீச்சாளார் முகேஷ் குமார் தெரிவித்துள்ளார். ...
-
புஜாரா பலிகடாவாக உருவாக்கப்பட்டுள்ளார் -சுனில் கவாஸ்கர்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து புஜாரா நீக்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - ஸாக் கிரௌலி!
ஆஸ்திரேலியாவுக்கு முதல் டெஸ்ட்டில் நெருக்கடி கொடுத்தோம். அதனால்தான் அந்தத் தோல்வியை மற்ற தோல்விகளை விட சாதகமாகப் பார்க்கிறோம் என இங்கிலாந்து வீரர் ஸாக் கிரௌலி தெரிவித்துள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை 111 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: ஓமனை பந்தாடிய இலங்கை; ஹசரங்கா அபாரம்!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WI vs IND: இந்திய ஒருநாள் அணியில் கம்பேக் கொடுத்து சஞ்சு & உனாத்கட்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோர் நீண்ட நாள்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளனர். ...
-
விண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கெய்வாட், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: சதமடித்து அணியை சரிவிலிருந்து காப்பற்றிய பெர்ரிங்டன்; யுஏஇ-க்கு 283 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 283 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 பிளாஸ்ட்: 6,6,6,6,6,1..அரங்கத்தை மிரளவைத்த வில் ஜேக்ஸ்!
டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்காக விளையாடிவரும் வில் ஜேக்ஸ் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago