2024
இந்தியாவை வீழ்த்திய இலங்கை; சாதனை கேப்டன் வரிசையில் சரித் அசலங்கா!
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்திய்துடன் தொடரையும் முழுமையக கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது டையில் முடிவடைந்தது.
அதன்பின் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Related Cricket News on 2024
-
விராட் கோலியிடம் ஆக்ரோஷத்தை காட்டிய அசிதா ஃபெர்னாண்டோ - வைரலாகும் காணொளி!
இந்திய வீரர் விராட் கோலியிடம் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா ஃபெர்னாண்டோ களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அனைத்து வீரர்களும் பங்களித்ததால் நாங்கள் இத்தொடரை வென்றோம் - மஹீஷ் தீக்ஷனா!
என்னைப் பொறுத்தவரை, இந்த வெற்றியனது ஒரு அணியாக எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று இலங்கை அணி வீரர் மஹீஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு எதிராக வரலாற்று சாதனை நிகழ்த்திய துனித் வெல்லாலகே!
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக ஒன்றுக்கு மேற்பட்ட 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை துனித் வெல்லாலகே படைத்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய அசிதா ஃபெர்னாண்டோ - காணொளி!
ஷுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றியதும் இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் அதனை கொண்டாடிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம் - சரித் அசலங்கா!
எதிரணி வலுவான பேட்டிங் வரிசை என்பதை நாங்கள் அனைவரும் அறிந்தோதே, அதனால் நாங்கள் எங்கள் பலத்தை ஆதரிக்க விரும்பினோம் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
எங்களை விட இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டது - ரோஹித் சர்மா!
இந்த தோல்வியால் உலகம் ஒன்றும் முடிந்துவிடப் போவதில்லை. ஏனெனில் நீங்கள் சில தொடர்களை இழந்தாலும், அதிலிருந்து எப்படி திரும்பி வருகிறீர்கள் என்பது தான் முக்கியம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND, 3rd ODI: கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளைச் சேர்ந்த வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ENG vs SL: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பும்; ஜெஃப்ரி வண்டர்சேவுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
SL vs IND, 3rd ODI: அறிமுக போட்டியில் அசத்திய ரியான் பராக்; இந்திய அணிக்கு 249 இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 249 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs IND, 3rd ODI: தோல்வியைத் தவிர்த்து தொடரை சமன்செய்யுமா இந்தியா?
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
SL vs IND, 3rd ODI: வரலாற்று சாதனை படைப்பாரா விரட் கோலி?
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில வரலாற்று சாதனைகளை நிகழ்த்தும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இப்போட்டியை வெல்வோம் - வாஷிங்டன் சுந்தர்!
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எவ்வாறு பேட்டிங் செய்வது என்பது குறித்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். ...
-
IREW vs SLW: ஒருநாள், டி20 தொடர்களுக்கான அயர்லாந்து மகளிர் அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் அயர்லாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24