angelo mathews
உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; காலதாமதம் காரணமாக ஆட்டமிழந்த மேத்யூஸ்!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. ஏற்கனவே உலகக் கோப்பையிலிருந்து அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறிய இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றி பெறுவதற்காக இந்த சம்பிரதாய போட்டியில் மோதின. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு ஆரம்பத்திலேயே குஷால் பெரேரா 4 ரன்களில் அவுட்டானார்.
அந்த நிலைமையில் வந்த கேப்டன் குஷால் மெண்டிஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் நிசாங்காவும் போராடி 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதை தொடர்ந்து சமரவிக்ரமா 41 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ஷாகிப் அல் ஹசன் சுழலில் போராடி அவுட்டானார்.
Related Cricket News on angelo mathews
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை பந்தாடி இலங்கை அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை 156 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தொடரிலிருந்து விலகினார் மதீஷா பதிரானா!
இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
எல்பிஎல் 2023: பரபரப்பான ஆட்டத்தில் தம்புலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது கண்டி!
தம்புலா ஆரா அணிக்கெதிரான எல்பிஎல் இறுதிப்போட்டியில் பி லௌவ் கண்டி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அணி அறிவிப்பு; பதிரானாவுக்கு வாய்ப்பு!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடும் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியில் மதீஷா பதிரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
NZ vd SL, 1st Test: மேத்யூஸ் அபார சதம்; இலக்கை விரட்ட போராடும் நியூசி!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஜெயசூர்யாவின் சதனையை முறிடடித்த ஏஞ்சலோ மேத்யூஸ்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் இலங்கை வீரர் எனும் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் முறியடித்துள்ளார். ...
-
BAN vs SL, 2nd Test: மூன்று ஓவரில் ஆட்டத்தை முடித்து தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
BAN vs SL, 2nd Test: மேத்யூஸ், தனஞ்செய அரைசதம்; தப்பிய இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 282 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BAN vs SL, 1st Test: சண்டிமல், டிக்வெல்லாவின் பொறுப்பான ஆட்டத்தால் தோல்வியைத் தவிர்த்த இலங்கை!
இலங்கை - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டிராவில் முடிவடைந்தது. ...
-
BAN vs SL, 1st Test: மேத்யூஸ் சதத்தால் வலிமையான நிலையில் இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs WI: சரித் அசலங்கா இலங்கை டெஸ்ட் அணியில் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான 22 பேர் அடங்கிய இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்த பட்டியல்; நட்சத்திர வீரருக்கு இடமில்லை!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தப் பட்டியலில் ஆஞ்சலோ மேத்யூஸின் பெயர் இடம்பெறவில்லை. ...
-
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மேத்யூஸ்; இந்திய தொடரிலிருந்து வெளியேற்றம்!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரத்னே ஆகியோர் கையெழுத்திட மறுத்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47