australian cricket team
டி20 உலகக்கோப்பை: வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்த ஆஸி வீரர்கள் - காணொளி!
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று முதன்முறையாக டி20 சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
இந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்செல் மார்ஷ் 77 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் போட்டி முடிந்ததுமே ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த வெற்றியை மைதானத்தில் வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.
Related Cricket News on australian cricket team
-
ஓர் அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ஆரோன் ஃபிஞ்ச்!
முதல் ஆஸ்திரேலிய அணியாக நாங்கள் இந்த உலக கோப்பையை கைப்பற்றியது எங்களுக்கு மிகவும் பெருமை என்று அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
என்மீது எழும் விமர்சனங்கள் சிறுப்பிள்ளத்தனமாக உள்ளது - டேவிட் வார்னர்!
என்னுடைய பேட்டிங் ஃபார்ம் பற்றிச் சிலர் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஆண் குழந்தைக்கு தந்தையானார் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். ...
-
BAN vs AUS, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி!
வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
-
ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லபுசாக்னே!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறங்கி நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசாக்னே இன்று தனது 28ஆவது பிறந்தநாளை கோண்டாடி வருகிறார். ...
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நாயகன் ஸ்மித்#HBDSteveSmith
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...
-
பந்தை சேதப்படுத்தியது குறித்து எங்களுக்கு தெரியாது - ஆஸி பந்துவீச்சாளர்கள் அறிக்கை!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முன்கூட்டியே எங்களுக்கு தெரியாது என்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ...
-
தனக்கு பிறகு ஸ்மித்திற்கு கேப்டன்சி கிடைக்க வேண்டும் - டிம் பெய்ன்
தனக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட வேண்டும் என அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ...
-
மாலத்தீவிற்கு படையெடுக்கும் ஆஸி வீரர்கள், காரணம் இதுதான்!
ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு விமானத்தில் சென்று விட்டு, அதன் பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24