dc vs pbks
ஐபிஎல் 2025: சாதனைகளை குவித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்பட்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்ட்நாயகன் விருதை வென்றார். இந்த ஆட்டத்தில் அவர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் என 230 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 97 ரன்களைச் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார். இந்த போட்டியில் அவர் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை தவறவிட்டாலும், ஒரு பேட்டராகவும் கேப்டனாகவும் சில சிறப்பு சாதனைகளைப் படைத்துள்ளார்.
Related Cricket News on dc vs pbks
-
முதல் மூன்று ஓவர்களில் நாங்கள் அதிக ரன்கள் எடுக்கவில்லை - ஷுப்மன் கில்!
15 ஓவர்கள் பெஞ்சில் அமைர்ந்த பிறகு யாராவது ஒரு இம்பாக்ட் வீரராக வந்து அந்த யார்க்கர்களை வீசுவது ஒருபோதும் எளிதானது அல்ல என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
இதே உத்வேகத்தை மற்ற போட்டிகளுக்கும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த சீசனின் முதல் ஆட்டத்திலேயே 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய சாய் கிஷோர்; வைரலாகும் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் கிஷோர் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அதிக முறை டக் அவுட்; முதலிடத்தைப் பிடித்த கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சதத்தை சதவறவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; டைட்டன்ஸுக்கு 244 ரன்கள் டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகள்; புதிய மைல்கல்லை எட்டிய ரஷித் கான்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரஷித் கான் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
குஜராஜ் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பாஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
யார் தொடக்க வீரர் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை - பிராட் ஹைடன்!
தங்கள் அணி வீரர்கள் துணிச்சலான கிரிக்கெட்டை விளையாடுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம் என்று பஞ்சாப் கிங்ஸின் துணை பயிற்சியாளர் பிராட் ஹைடன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அடுத்தடுத்து அசத்தலான கேட்சுகளை பிடித்த சன்வீர் சிங்; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் சன்வீர் சிங் பிடித்த அசத்தலான் கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மிகவும் உற்சாகமாகவும், திருப்தியாகவும் உள்ளேன் - பாட் கம்மின்ஸ்!
அபிஷேக் சர்மா மிகவும் அற்புதமான வீரர். அவருக்கு எதிராக ஒருபோதும் நான் பந்துவீச விரும்பவில்லை என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ஜித்தேஷ் சர்மா!
இன்றைய போட்டியில் எங்கள் அணியின் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அபிஷேக், கிளாசென் அதிரடியில் பஞ்சாப்பை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24