england cricket
ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்; பில் சால்ட் கேப்டனாக நியமனம்!
இங்கிலாந்து அணியானது தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியின் சீனியர் வீரர்களான மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்டோர் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on england cricket
-
பாகிஸ்தான் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் - பென் ஸ்டோக்ஸ்!
எதிர்வரும் பாகிஸ்தான் தொடருக்கு முன்னதாக முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ENG vs SL, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு இடம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
அசத்தலான த்ரோ மூலம் ரன் அவுட் செய்து அசத்திய சாம் கரண்; வைரலாகும் காணொளி!
டர்ஹாம் அணிக்கு எதிரான டி20 பிளாஸ்ட் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே அணி வீரர் சாம் கரண் அடித்த அபாரமான த்ரோ குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லம் நியமனம்!
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் பிராண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ...
-
ENG vs AUS: காயத்தால் அவதிப்படும் ஜோஸ் பட்லர்; இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு!
காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி - ஜோ ரூட்!
இங்கிலாந்தின் இரண்டு சிறந்த வீரர்களிடம் இருந்து இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs SL: மீண்டும் சதம் விளாசி வரலாறு படைத்த ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து மிரட்டியுள்ளார். ...
-
அபாரமான கேட்சை பிடித்த மிலன் ரத்நாயக்க; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் மிலன் ரத்நாயக்க பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சாதனைகளை குவித்த கஸ் அட்கின்சன்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கஸ் அட்கின்சன் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
இந்த சதத்தை கிரஹாம் தோர்ப்பிற்கு அர்ப்பணிக்கிறேன் - ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய ஜோ ரூட், இந்த சதத்தை தனது முன்னாள் பேட்டிங் ஆலோசகர் மறைந்த கிரஹாம் தோர்ப்பிற்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளர். ...
-
ENG vs SL, 2nd Test: அலெஸ்டர் குக்கின் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் அலெஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
ENG vs SL, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஜோ ரூட்; வலிமையான நிலையில் இங்கிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
கேப்டன்சி குறித்து ஜோ ரூட்டின் ஆலோசனைகளை பெற்றுள்ளேன்- ஒல்லி போப்!
இங்கிலாந்து கேப்டனாக மோசமான ஆட்டத்திறு பிறகு பேட்டிங் மற்றும் கேப்டன்சியின் தேவைகளை எவ்வாறு சமன் செய்வது என்பது குறித்த வழிகாட்டுதலை ஜோ ரூட்டிடம் கேட்டதாக ஒல்லி போப் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47