icc odi rankings
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய ஷுப்மன் கில்!
ஜிம்பாப்வேக்கு எதிரான 3ஆவது ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. இந்தியாவின் ஷுப்மன் கில் ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆனார்.
சிறப்பாக விளையாடிய 22 வயது ஷுப்மன் கில், 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். இது அவருடைய முதல் ஒருநாள் சதம்.
Related Cricket News on icc odi rankings
-
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய ஷிகர் தவான்!
இந்திய அணிக்காக தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றியுள்ளார். ...
-
மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ட்ரெண்ட் போல்ட்!
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜஸ்ப்ரித் பும்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ...
-
சச்சினை முந்திய பாபர் ஆசாம்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் அதிகமான புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் ஆல்டைம் ரெக்கார்டை தகர்த்துள்ளார் பாபர் ஆசாம். ...
-
ஐசிசி தரவரிசை : அடுத்தடுத்த இடங்களில் கோலி, ரோஹித்!
ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீடித்து வருகின்றனர். ...
-
ஐசிசி தரவரிசை: டாப் 5-ல் நுழைந்த டி காக்; விராட் கோலி, ரோஹித் சர்மா அடுத்தடுத்த இடங்களில்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2,3 ஆவது இடங்களில் நீடித்து வருகின்றன. ...
-
மகளிர் ஒருநாள் தரவரிசை: இடங்களைத் தக்கவைத்த மிதாலி, கொஸ்வாமி!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார். ...
-
மகளிர் தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி மிதாலி சாதனை!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஐ.சி.சி யின் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: கோலியை முந்திய பாபர் அசாம்!
ஐசிசி சர்வதேச ஒருநாள் வீரர்களுக்கான பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: டி20 தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறிய ராகுல்!
ஐசிசி டி20 கிரிகெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளார். கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை : அடுத்தடுத்த இடங்களில் கோலி, ரோஹித்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் நீடிக்கின்றனர். ...
-
ஐசிசி தரவரிசை: மெஹதி ஹசன் சாதனை!
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் வங்கதேச அணி வீரர் மெஹதி ஹசன் இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளார். ...
-
கோலியை பின்னுக்குத் தள்ளிய அசாம்; ஐசிசி தரவரிசையில் புதிய மைல்கல்!
பாகிஸ்தான் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமாக திகழ்பவர் பாபர் அசாம். இ ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47