icc odi world cup
பும்ரா, ஷமியின் காலம் முடிந்து விட்டத்து - சபா கரீம்!
சர்வதேச அரங்கில் முதன்மை கிரிக்கெட் அணியாக கருதப்படும் இந்தியா சமீப காலங்களில் திறமை இருந்தும் பல்வேறு சொதப்பல்களால் தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்களை வேதனையடைய வைத்துள்ளது. கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா அதன் பின் ஒரு ஐசிசி உலக கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது.
அந்த நிலைமை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றதால் மாறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தோல்விகள் மீண்டும் ஏமாற்றத்தையே பரிசளித்தது. இந்த தோல்விகளுக்கு சுமாரான அணி தேர்வு, கேப்டன்ஷிப், ஐபிஎல் தொடரில் அடித்து நொறுக்கும் நட்சத்திர வீரர்கள் இந்தியாவுக்காக தடவலாக பேட்டிங் செய்வது போன்ற நிறைய அம்சங்கள் காரணமாக அமைந்தாலும் முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்து கடைசி வெளியேறிவது மற்றொரு காரணமாக அமைந்து வருகிறது.
Related Cricket News on icc odi world cup
-
ஜடேஜாவுக்கு மாற்று வீரராக இவர் இருப்பார் - ஷிகர் தவான் நம்பிக்கை!
இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உருவாகுவார் என்று இந்திய அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் தொடக்க வீரர் இடத்துக்கு இவர் சரியாக இருப்பார் - யுவராஜ் சிங்!
2023 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ஷுப்மன் கில் போட்டியாளராக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நமது கவனத்தை செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது - சபா கரீம்!
இந்திய அணியை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் தேர்வு குழு உறுப்பினரும் , கிரிக்கெட் வீரருமான சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
எந்த பேட்ஸ்மேனுக்கும் ஓய்வு வழங்கக்கூடாது - சுனில் கவாஸ்கர்!
2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரைக்கும் இந்திய அணியில் எந்த பேட்ஸ்மேனுக்கும் ஓய்வு வழங்கக் கூடாது என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரின் தொடக்க வீரர் யார்? - தினேஷ் கார்த்திக் பதில்!
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்விக்கு தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். ...
-
ஒருநாள் ஓய்வு முடிவை பென் ஸ்டோக்ஸ் திரும்ப பெற வேண்டும் - இங்கிலாந்து பயிற்சியாளர்!
2023இல் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறுவதால் அந்த முடிவை வாபஸ் பெற்று மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென இங்கிலாந்தின் பயிற்சியாளர் மேத்யூ மாட் கேட்டுக் கொண்டுள்ளார். ...
-
ஒருநாள் உலகக்கோப்பை 2023: கோப்பையை வெல்லும் அணி குறித்து மைக்கேல் வாகன் கணிப்பு!
2023ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது என்று யாராவது கூறினால் அது முட்டாள்தனம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24