ind vs pak
தினமும் 100 சிக்சர்களை விளாசி பயிற்சி எடுக்கும் ஆசிஃப் அலி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் 28ஆம் தேதி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளன.
இந்நிலையில், இப்போட்டிக்காக தினசரி 100 முதல் 150 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி தெரிவித்துள்ளார்.
Related Cricket News on ind vs pak
-
ஆசியக் கோப்பையில் என்னால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும் - விராட் கோலி!
ஆசியக் கோப்பையில் எப்படி விளையாடுவேன் என்பது குறித்து விராட் கோலி அதிரடியாக பேசியுள்ளார். ...
-
இந்த போட்டியில் வெல்பவர்களே ஆசியக் கோப்பையையும் வெல்வார்கள் - ஷேன் வாட்சன்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அதுதான் ஆசியக் கோப்பை டி20 போட்டியை வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். ...
-
டி20யை பொறுத்தமட்டில் சூர்யகுமார் யாதவ் தான் எனக்கு பிடித்த வீரர் - வாசிம் அக்ரம்!
டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் தனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தான் என்றும் அவர்தான் மற்ற வீரர்களை விட அதிகமாக பாகிஸ்தானை அச்சுறுத்துவார் என்றும் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
-
வக்கார் யூனிஸுக்கு பதிலடி கொடுத்த இர்ஃபான் பதான்!
இந்திய அணி குறித்து சர்ச்சை குறிய கருத்தை தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸின் கருத்துக்கு இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
அஃப்ரிடிக்கு மாற்றாக இவரை அணியில் சேருங்கள்; பாகிஸ்தான் ரசிகர்கள் கோரிக்கை!
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு பதிலாக முகமது அமீரை அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார் ஷாஹீன் அஃப்ரிடி!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி விலகியுள்ளார். ...
-
விராட் கோலியை குறைத்து மதிப்பிடாதீர்கள் - பாகிஸ்தானை எச்சரிக்கும் சல்மான் பட்!
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில், விராட் கோல பாகிஸ்தானை அச்சுறுத்துவார் என அந்த அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் சுட்டிக்காட்டியுள்ளார். ...
-
பாகிஸ்தானிடம் அவரைப் போன்ற ஒரு வீரர் இல்லை - ஆகிப் ஜாவத் கருத்து!
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதை போன்று, ஒரு தரமான ஆல்ரவுண்டர் பாகிஸ்தானிடம் இல்லாததுதான், இந்திய அணியை பாகிஸ்தானிடமிருந்து வேறுபடுத்துவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கருத்து கூறியுள்ளார். ...
-
இந்தியா vs பாகிஸ்தான் வெற்றி யாருக்கு? - பாண்டிங்கின் தேர்வு!
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதலில் யார் வெற்றி பெறுவார் என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார். ...
-
இந்திய அணி போட்டியும் எங்களுக்கு சாதாரணமான ஒன்று தான் - பாபர் ஆசாம்!
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் பேசியுள்ளார். ...
-
ஷாஹீன் அஃப்ரிடியைக் கண்டு பயப்பட தேவையில்லை - டேனிஷ் கனேரியா!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடியை இந்திய அணியின் இந்த மூன்று அதிரடி பேட்ஸ்மேன்கள் சமாளித்து விடுவார்கள் என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடரில் புதிய மைல் கல்லை எட்டும் விராட் கோலி!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விராட் கோலி விளையாடும் பட்சத்தில் தனது 100ஆவது சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை படைக்கவுள்ளார். ...
-
நான் விளையாடியிருந்தால் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன் - சோயப் அக்தர்!
2011 உலகக்கோப்பையில் நான் விளையாடியிருந்தால் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளித்திருப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - பாகிஸ்தான் தொடர் நடைபெற வேண்டும் என்பதே ஆசை - முகமது ரிஸ்வான்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தனிப்பட்ட தொடர்களை நடத்துவது குறித்து வீரர்கள் பேசியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24