india cricket team
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியாஅனது நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், தீவிர பயிற்சிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்த அணியில், ரிஷப் பந்த் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டதுடன், அணியின் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இங்கிலாந்து தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் தொடரை ரிஷப் பந்த் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on india cricket team
-
முதல் டெஸ்டுக்கான பிளேயிங் லெவன்; ரிஷப் பந்த், துருவ் ஜூரெல் இடம்பெற வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு! ரிஷப் பந்த் ரிட்டர்ன்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லும், ரிஷப் பந்த் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
முகமது ஷமியை தேர்வு செய்யாதது ஏன்? - அஜித் அகர்கர் விளக்கம்!
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பதிலளித்துள்ளார். ...
-
வலை பயிற்சியில் ரோஹித் சர்மா, விராட் கோலி - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரெலிய தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது பயிற்சி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணிக்காக நான் எதையும் செய்வேன் - சஞ்சு சாம்சன்
இந்திய ஒருநாள் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி
இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன், ஆனால் அது தேர்வாளர்களைப் பொறுத்தது என இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார். ...
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை லெவனில் சேர்க்க வேண்டும் - அஸ்வின்
அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கியது குறித்து முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
தனது காயம் குறித்த அப்டேட்டை வழங்கிய ரவீந்திர ஜடேஜா!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தனது காயம் குறித்த அப்டேட்டை வழங்கியுள்ளார். ...
-
IND vs ENG: ஒட்டுமொத்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் விராட் கோலி?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய வீரர் விராட் கோலி முற்றிலுமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அயர்லாந்து தொடரில் சஞ்சு சாம்னுக்கு வாய்ப்பு; இஷான் கிஷானுக்கு ஓய்வு!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முக்கிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எனக்கு புத்துணர்ச்சி தந்தது தோனியின் மெசேஜ் தான் - விராட் கோலி!
இந்திய வீரர் விராட் கோலி, தான் ஃபார்ம் அவுட்டில் இருந்த போது தோனி என்ன கூறினார், அது எப்படி புத்துணர்ச்சி தந்தது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அவரை சேர்த்தது ஏன்? ரசிகர்கள் கேள்வி!
லங்கைக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றப் பிறகு தீபக் ஹூடாவை ஏன் சேர்த்தீர்கள் என எழுப்பிய கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
பும்ராவைப் போல் பந்துவீசி அசத்திய ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ஹர்த்திக் பாண்ட்யா பயிற்சியில் ஈடுபடும் போது பும்ரா போல பந்து வீசி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47