india vs new zealand
IND vs NZ: டி20 தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் திடீரென விலகல்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 போட்டிகளில் வெற்றி கண்டு இந்தியா தொடரை கைப்பற்றிவிட்ட சூழலில் 3வது போட்டி இந்தூரில் நடைபெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஜனவரி 27, 29 மற்றும் ஃபிப்ரவரி 1ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on india vs new zealand
- 
                                            
பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து கொடுத்தனர் - ரோஹித் சர்மா!அனைவரும் சொல்வதை போன்று ஷர்துல் தாகூர் ஒரு மேஜிசியனை போன்றவர் தான். தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர் தொடர்ந்து சரியாக பயன்படுத்தி வருகிறார் என்று ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ... 
- 
                                            
IND vs NZ, 3rd ODI: ரோஹித், கில் அதிரடி சதம்; நியூசிலாந்துக்கு 386 டார்கெட்!நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரது அபாரமான சதங்கள் மூலம் 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பிரச்சனை இதுதான் - ரமீஸ் ராஜா!இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா கருத்து கூறியுள்ளார். ... 
- 
                                            
INS vs NZ, 2nd ODI: முகமது ஷமி வேகத்தில் தடுமாறும் நியூசிலாந்து!இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்துவரும் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ... 
- 
                                            
பிரேஸ்வெல் மற்றும் சான்ர்ட்னர் அமைத்த பார்ட்னர்ஷிப் பார்ப்பதற்கு மிக அருமையாக இருந்தது - டாம் லேதம்!இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் கருத்து தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
IND vs NZ: நடுவர்களின் முடிவை கடுமையாக விமர்சித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தவறான முறையில் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விளாசியுள்ளார். ... 
- 
                                            
IND vs NZ: அதிரடி காட்டிய நியூசிலாந்து வீரரை பாராட்டிய ரோஹித் சர்மா!பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டும்தான், எங்களால் வெற்றியைப் பெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். சிராஜ் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
மீண்டும் நடுவர்கள் தீர்ப்பில் வெடித்த சர்ச்சை; விளாசும் ரஷிகர்கள்!நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு நடுவர்கள் அவுட் கொடுக்கப்பட்ட விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியாயமே கிடையாது என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ... 
- 
                                            
தோனியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா!இந்திய அணிக்காக இந்தியாவில் அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சின் தோனியை பின்னுக்கு தள்ளி தற்போதுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ... 
- 
                                            
நியூசி, ஆஸி தொடரை தவறவிடும் பும்ரா - தகவல்!காயம் காரணமாக இலங்கை தொடரிலிருந்து விலகிய ஜஸ்ப்ரித் பும்ரா, அடுத்து வரும் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களிலும் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
மேட் ஹென்றிக்கு மாற்று வீரராக மைக்கேல் பிரேஸ்வெல் சேர்ப்பு!காயம் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து விலகிய மேட் ஹென்றிக்கு மாற்று வீரராக மைக்கேல் பிரேஸ்வெல் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். ... 
- 
                                            
இந்த தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் - வாசிம் ஜாஃபர்!இலங்கை, நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை - ஹர்திக் பாண்டியா பதிலடிஇந்திய அணியை மிகவும் குறைவான செயல்பாட்டை கொண்ட அணி என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமரிசித்ததையடுத்து, இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா பதிலடி கொடுத்துள்ளார். ... 
- 
                                            
பயிற்சி ஆட்டம்: மழையால் கைவிடப்பட்ட இந்தியா - நியூசிலாந்து போட்டி!பிரிஸ்பேனில் தொடர் மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி கைவிடப்பட்டது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        