josh tongue
காயத்தை சந்தித்த ஜோஷ் டங்க்; பின்னடைவை சந்திக்கும் இங்கிலாந்து
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியனது எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி இன்று இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இட்ம்பிடித்துள்ள ஜோஷ் டாங்க் காயத்தை சந்தித்துள்ளார்.
Related Cricket News on josh tongue
-
நியூசி தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் டங் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஆஷஸ் 2023: சதத்தை நெருங்கும் ஸ்மித்; 339 ரன்களை குவித்த ஆஸி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: வார்னர், கவாஜாவை க்ளீன் போல்டாக்கிய ஜோஷ் டங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ...
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜோஷ் டங் அணியில் சேர்ப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG v IRE, Only Test: போப், பிராட், டங் அசத்தல்; அயர்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENG v IRE, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; பேர்ஸ்டோவுக்கு இடம்!
அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47