kuldeep yadav
IND vs SL: இந்திய அணியில் அக்ஸர் படேல் சேர்ப்பு!
மொஹலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டை இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 129.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 175 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் ரோஹித் சர்மா.
இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தார்கள். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 174 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆன் ஆகி, 2-வது இன்னிங்ஸில் 178 ரன்களுடன் இன்னிங்ஸ் தோல்வியை எதிர்கொண்டது. இதனால் 2 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
Related Cricket News on kuldeep yadav
-
IND vs SL: நடுவரிடம் சேட்டை செய்த இந்திய வீரர்கள்!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின் போது இந்திய வீரர்கள் சேட்டை செய்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. ...
-
சஹால், குல்தீப் ஒன்றாக விளையாடுவார்களா? - ரோஹித்தின் பதில்!
சஹால், குல்தீப் ஆகிய இருவரையும் ஒன்றாக விளையாட வைக்கும் திட்டம் உள்ளது என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
கம்பேக் கொடுக்கும் குல்தீப்; ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்பு - தகவல்!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவி பிஸ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சஹால் - குல்தீப் ஆகியோர் மீண்டும் இணைந்து விளையாட வேண்டும் - ஹர்பஜன் சிங்
இந்திய ஒருநாள் அணிக்கு குல்தீப் யாதவ், சஹாலை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ...
-
குல்தீப் யாதவ்விற்கு அறுவை சிகிச்சை!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவ், அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ...
-
இவரால் தான் என்னால் மீண்டும் வர முடிந்தது - குல்தீப் யாதவ் ஓபன் டாக்!
இலங்கை அணிக்கு எதிரான் முதல் ஒருநாள் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சிற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த நம்பிக்கையே காரணம் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: இந்திய அணிக்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை!
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 263 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதே எனது லட்சியம் - குல்தீப் யாதவ்!
இலங்கை தொடரில் அபாரமாக ஆடி இந்திய அணியில் மீண்டும் தனக்கான இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருப்பதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலகக்கோப்பை வாய்ப்பை பெறுவேன் - குல்தீப் யாதவ்
இலங்கை அணிக்கெதிரான தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் இடம்பெறுவேன் என குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை தொடருக்கு தயாராகி வருகிறேன் - குல்தீப் யாதவ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது வருத்தமளித்தாலும், இலங்கை தொடருக்காக தயாராகி வருவதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் அனுபவத்தை மிஸ் பண்றேன் - குல்தீப் யாதவ்
ஸ்டம்பிற்கு பின்னால் நின்று தோனி கூறும் அறிவுரைகளை ரோம்ப மிஸ் பண்றேன் என சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். ...
-
குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறாதது எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ராகுல் டிராவிட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது தனக்கே ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இவர்களை இந்திய அணி நிராகரித்தது ஆச்சரியமாக உள்ளது - ஆகாஷ் சோப்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறாதது ஆச்சரியமளிப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47