lahore qalandars
பிஎஸ்எல் 2025: முன்ரோ, ஹோல்டர் அசத்தல்; கலந்தர்ஸை வீழ்த்தி யுனைடெட் அசத்தல் வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் முகமது நயீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் ஒரு ரன்னிலும், நயீம் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், அடுத்து களமிரங்கிய டேரில் மிட்செல் 13 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், சிக்கந்தர் ரஸா 23 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
Related Cricket News on lahore qalandars
-
காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் ஹாரிஸ் ராவுஃப்!
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் காயம் காரணமாக நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய ரஷித் கான்; ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா?
காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தினால் நடப்பாண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் ரஷித் கான் அறிவித்துள்ளார். ...
-
PSL 2023: முல்தான் சுல்தான்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி கோப்பையை வென்றது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் இறுதிப்போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக கோப்பை வென்றது. ...
-
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸ் அணியின் கேப்டனாக ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்!
பிஎஸ்எல் தொடரின் அணிகளில் ஒன்றான லாகூர் கலந்தர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2021: பெஸ்வர் ஸால்மி vs லாகூர் கலந்தர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பிஎஸ்எல் 2021: டாஸ் வென்ற கலந்தர்ஸ் அணி பந்துவீச்சு!
பிஎஸ்எல் தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2021: பயிற்சியின் போது விபரீதம்; மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அதிரடி வீரர்!
லாகூர் கலந்தர்ஸ் அணி வீரர் பென் டங்க் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ...
-
பிஎஸ்எல் 2021: லாகூர் கலந்தர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெற உள்ள 15 வது போட்டியில் சொஹைல் அக்தர் தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணியும், சதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
முல்தான் சுல்தானில் ஹெட்மையர்; கலந்தர்ஸில் ரஷித் கான் - கலைக்கட்டும் பிஎஸ்ல் 2021!
ஒத்திவைக்கப்பட்டுள்ள பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஜூன் மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிபி தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24