mahela jayawardene
ஜஸ்பிரித் பும்ரா தற்போது தயாராக உள்ளார் - மஹேலா ஜெயவர்தனே!
ஐபிஎல் தொடரின் 18ஆவது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமின்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் சீசனானது இதுவரை சிறப்பானதாக அமையவில்லை.
ஏனெனில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அந்த அணி தற்சமயம் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அந்த அணிக்கு தற்போது நற்செய்தி ஒன்று வந்துள்ளது. அதன்படி காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். இது அந்த அணிக்கு கூடுதல் உத்வேகத்தை வழங்கியுள்ளது.
Related Cricket News on mahela jayawardene
-
இலங்கை அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக குசால் பெரேரா சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக இரண்டாயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் எனும் சாதனையை குசால் பெரேரா படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ஜெயவர்தனே நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஜெயவர்த்னேவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்த்னேவின் வாழ்நாள் சாதனையை முறியடித்து இங்கிலாந்தின் ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
ENG vs WI, 1st Test: ஜெயவர்தனே, சந்தர்பால் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மேற்கொண்டு 132 ரன்களைக் குவிக்கும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 8ஆவது வீரர் எனும் பெருமையை பெருவார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் - மஹிலா ஜெயவர்தனே!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிலா ஜெயவர்தனே கணித்துள்ளார். ...
-
ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு - மஹேலா ஜெயவர்த்னே!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இல்லாதது பெரும் பின்னடைவாக இருக்கும் என இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்னே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸின் தலைமைப் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்!
தென்ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாபர் ஆசாம் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் - ஜெயவர்தனே புகழாரம்!
பாபர் அசாம் கிரிக்கெட்டுக்கு கிடைத்த கிஃப்ட் பிளேயர் என்றும், 3 விதமான போட்டிகளிலும் அவர் நம்பர் 1 இடத்தை பிடிப்பார் என்றும் இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவார் - ஜெயவர்த்தனே!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்ம் அவுட்டில் இருந்து மீண்டு வருவார் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். ...
-
அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை? - ஜெயவர்தனே பதில்!
அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை என மும்பை அணியின் கோச் ஜெயவர்தனே பகிர்ந்துள்ளார். ...
-
தனது ட்ரீம் டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்த ஜெயவர்தனே!
தனது கனவு டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் இலங்கை அணியின் முன்னால் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே. ...
-
ஐபிஎல் 2022: ரோஹித் குறித்து பேசிய ஜெயவர்த்னே!
ரோஹித் சர்மாவிடம் உள்ள பிரச்சினை குறித்து மும்பை அணி பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனே கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை இந்தியான்ஸிலிருந்து வெளியேறும் ஜெயவர்த்னே?
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான மஹிலா ஜெயவர்த்னே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24