matt henry
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அதிர், மெண்டிஸ், ஹென்றி ஆகியோர் பரிந்துரை!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் அதிர், இலங்கை அணியை சேர்ந்த ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மார்க் அதிர் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on matt henry
-
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய டேவிட் வில்லி; மேட் ஹென்றியை ஒப்பந்தம் செய்தது லக்னோ அணி!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக நியூசிலாந்தின் மேட் ஹென்றியை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
NZ vs AUS, 1st Test: கேமரூன் க்ரீன் அபார ஆட்டம்; தடுமாறும் நியூசிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
NZ vs AUS, 1st Test: கேமரூன் க்ரீன் சதத்தால் தப்பிய ஆஸி; பந்துவீச்சில் அசத்திய நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் சேர்ப்பு!
நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மேட் ஹென்றிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வேகப் பந்துவீச்சாளார் கைல் ஜேமிசன் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜோ ரூட் கிளாஸ் இன்னிங்ஸ்; நியூசிலாந்துக்கு 283 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 283 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd T20I: பாபர் ஆசம் சதம்; நியூசிலாந்துக்கு 193 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs NZ, 1st T20I: ஹாரிஸ் ராவூஃப் அபாரம்; நியூசிலாந்தை பந்தாடியது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PAK vs NZ, 1st T20I: ஹாட்ரிக் வீழ்த்திய மேட் ஹென்றி; பாகிஸ்தான் 182 ரன்களுக்கு ஆல் அவுட்!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
NZ vs ENG: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கைல் ஜேமிசன், மேட் ஹென்றி ஆகியோர் விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
மேட் ஹென்றிக்கு மாற்று வீரராக மைக்கேல் பிரேஸ்வெல் சேர்ப்பு!
காயம் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து விலகிய மேட் ஹென்றிக்கு மாற்று வீரராக மைக்கேல் பிரேஸ்வெல் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். ...
-
PAK vs NZ: காயம் காரணமாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்!
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்களிலிருந்து நியூசிலாந்தின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி விலகியுள்ளார். ...
-
PAK vs NZ, 2nd Test: இமாம் உல் ஹக் அரைசதம்; பாகிஸ்தான் தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: பாகிஸ்தானை கதறவிட்ட மேட் ஹென்றி, அஜாஸ் படேல்; 449-ல் நியூசி ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 449 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து அணி அறிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24