ms dhoni retirement
ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் நேற்று முந்தினம் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களுடைய சொந்த மண்ணில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்ததுடன், ரசிர்களின் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக இப்போட்டியுடன் சிஎஸ்கேவின் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறவுள்ளதாகவும் வதந்திகள் பரவின. மேற்கொண்டு இப்போட்டியை காண மகேந்திர சிங் தோனியின் பேற்றோர்களும் மைதானத்திற்கு நேரில் வருகை தந்ததன் காரணமாக இத்தகவல் உண்மை என்றும் கூறப்பட்டது. ஏனெனில் அவரின் பேற்றொர்கள் இதுவரை எந்தவொரு போட்டியின் போதும் மைதானத்திற்கு வருகை தந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on ms dhoni retirement
-
தொழில்முறை கிரிக்கெட் அவ்வளவு எளிதானது கிடையாது - எம் எஸ் தோனி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருவதால் தான் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார். ...
-
தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை - காசி விஸ்வநாதன்!
தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எங்களிடம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
என்னை பொறுத்தவரை அன்றைய நாளிலேயே ஓய்வுபெற்றுவிட்டேன் - எம்எஸ் தோனி!
2019ஆம் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி மனம் திறந்து பேசி இருக்கிறார். ...
-
#Onthisday: ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிச்சியை கொடுத்த தோனி!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்து இன்றுடன் ஒரு வருடம் கடந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24