mustafizur rahman
ஐசிசி டி20 தரவரிசை: ரோஸ்டன் சேஸ், கேமரூன் க்ரீன் முன்னேற்றம்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய மற்றும் வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயன டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு தொடர்களிலும் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டி20 வீரர்களுக்கான புதுபிக்கட்டப்பட்ட தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்திலும், இந்திய அணியின் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் தக்கவைத்துள்ளனர். இதுதவிர்த்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6ஆம் இடத்தில் தொடரும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on mustafizur rahman
-
BAN vs PAK, 1st T20I: பர்வேஸ், தஸ்கின் அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
BAN vs PAK, 1st T20I: பாகிஸ்தானை 110 ரன்னில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 110 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
-
ஆதில் ரஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஆதில் ரஷித்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகும் முஷ்தஃபிசூர் ரஹ்மான்!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியில் இடம்பிடித்திருந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் ஐயர், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 207 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் விலகல்; முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது டெல்லி!
தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியா ஜேக் ஃபிரேசர் மெக்குர்கிற்கு பதிலாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்?
குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
T20 WC 2024: நேபாளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் கடைசி அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: இலங்கையை 124 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 125 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
USA vs BAN, 3rd T20I: முஸ்தஃபிசூர், தன்ஸித் அசத்தல்; ஆறுதல் வெற்றிபெற்றது வங்கதேசம்!
அமெரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
USA vs BAN, 3rd T20I: முஸ்தஃபிசூர் ரஹ்மான் அபார பந்துவீச்சு; 104 ரன்களில் சுருண்டது அமெரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 105 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
USA vs BAN, 2nd T20I: வங்கதேசத்திற்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அமெரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47