nicholas pooran
நிக்கோலஸ் பூரனை க்ளீன் போல்டாக்கிய மிட்செல் ஸ்டார்க்- காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், தங்களுடைய சீசனையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அணியின் வெற்றிலும் பங்கு வகித்தார். குறிப்பாக அவர் தனது அபாரமான யார்க்கரின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் மற்றும் டெய்ல் எண்டர் ரவி பிஷ்னோய் ஆகியோரை க்ளீன் போல்டாக்கி அசத்தினார்.
Related Cricket News on nicholas pooran
-
அணியாக தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம் - ரிஷப் பந்த்!
ஒரு அணியாக ஒவ்வொரு போட்டியிலிருந்தும் நாங்கள் நேர்மறையான விஷயங்களை எடுக்க விரும்புகிறோம், ஒரு அணியாக அதிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அஷுதோஷ், விப்ராஜ் அபாரம்; லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மார்ஷ், பூரன் சிக்ஸர் மழை; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 210 ரன்கள் டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட்டில் 600+ சிக்ஸர்களை விளாசிய நான்காவது வீரர் எனும் பெருமையை நிக்கோலஸ் பூரன் பெற்றுள்ளார். ...
-
ரிஷப் பந்த் நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
எதிவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் 4ஆம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆலோசனை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: முதல் பாதி தொடரை தவறவிடும் மயங்க் யாதவ்!
காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐஎல்டி20 2025: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது . ...
-
ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது எமிரேட்ஸ்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
எதிவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐஎல்டி20 2025: ஷாய் ஹோப் சதம் வீண்; துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: எமிரேட்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி துபாய் த்ரில் வெற்றி!
ஐஎல்டி20 2025: எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
வங்கதேச டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அபுதாபி டி10 லீக்: டாம் கொஹ்லர் அதிரடி; சாம்பியன் பட்டத்தை வென்றது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
அபுதாபி டி10 லீக் 2024: மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24