nz vs aus
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மா நீக்கம்!
இந்திய மகளிர் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 5ஆம் தேதி பிரிஸ்பேனிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 8 பிரிஸ்பேனிலும், மூன்றாவது போட்டி டிசம்பர் 11ஆம் தேதி பெர்த் கிரிகெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
Related Cricket News on nz vs aus
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு சிக்ஸர்களை அடித்தால், ஒரு வருடத்தில் டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற உலக சாதனையைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ரோஹித் சர்மாவின் முடிவை 100 சதவீதம் ஆதரிக்கிறேன் - டிராவிஸ் ஹெட்!
குழந்தை பிறப்பின் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் முடிவை நான் 100 சத வீதம் ஆதரிக்கிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ...
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஸ்டொய்னிஸ்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
BGT 2024: முதல் டெஸ்டிற்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஒரு வருடத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மற்றும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் சதனையை மார்கஸ் ஸ்டொய்னிஸ் படைத்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாபர் ஆசாம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ...
-
AUS vs PAK, 3rd T20I: மார்கஸ் ஸ்டொய்னிஸ் காட்டடி; பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடரில் சட்டேஷ்வர் புஜாரா; பேட்டராக அல்லாமல் புதிய அவதாரம்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்படவுள்ளனர். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: மார்க் வாக்கின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித்!
எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளர். ...
-
AUS vs PAK, 3rd T20I: பாகிஸ்தானை 117 ரன்னில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
BGT 2024: இந்தியா அணியுடன் பயணிக்கும் தேவ்தத் படிக்க; நாடு திரும்பிய ருதுராஜ், சுதர்ஷன்!
பயிற்சியின் போது காயமடைந்த ஷுப்மன் கில்லிற்கு பதிலாக எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஹோபார்ட்டில் நடைபெறவுள்ளது. ...
-
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய ராகுல்; வைரலாகும் காணொளி!
இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பிய காணொளியை பிசிசிஐ தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
BGT 2024: பெர்த் டெஸ்ட்டில் அறிமுகமாகும் நிதீஷ் ரெட்டி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிதீஷ் ரெட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47