rajasthan royals
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓர் பார்வை!
ஐபிஎல் தொடரின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் பங்கேற்ற 590 வீரர்களிலிருந்து இறுதியாக 204 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிசான் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு சாதனை படைத்தார்.
இந்த ஏலத்தில் வரலாற்றின் முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதிகபட்சமாக இளம் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணாவை 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதைப்போல அந்த அணியில் வெளிநாட்டு வீரர்கள் பிரிவில் அதிக பட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிம்ரான் ஹெட்மையர் 8.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.
Related Cricket News on rajasthan royals
-
ஐபிஎல் 2022: அடுத்த 5 ஆண்டுகளுக்கான தேடுதலில் நாங்கள் இறங்கியுள்ளோம் - சஞ்சு சாம்சன்
இந்த ஐபிஎல் ஏலமானது எங்களுக்கு மிகவும் முக்கியமானது,ஏனென்றால் அடுத்த 5-6 ஆண்டுகளுக்கு எங்கள் தளத்தை நாங்கள் நன்றாகத் தயார் செய்யலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விவரங்களை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: சஞ்சு சாம்சனை தக்கவைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. ...
-
நாங்கள் சிறப்பாக செயல்படவேண்டியது அவசியம் - சஞ்சு சாம்சன்
இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
இனி வரும் போட்டியில் சுதந்திரமாகவும், அதிரடியாகவும் செயல்படுவோம் - சஞ்சு சாம்சன்!
பெங்களூரு அணியுடனான தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் பிளே ஆஃப் கனவு எட்டாக் கனியாகும் அபாயம் உள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணியின் தேர்வை குறை கூறிய சபா கரீம்!
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தேர்வை முன்னாள் இந்திய வீரர் சபா கரீம் குறை கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஆரஞ்ச் தொப்பியைக் கைப்பற்றிய சாம்சன்!
2021 சீசனில் சஞ்சு சாம்சன் 10 போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதங்களுடன் 433 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சம் அபராதம்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆட்டத்தை முன்கூட்டியே முடிக்க தவறிவிட்டோம் - சஞ்சு சாம்சன்
நான்கள் தொடக்கத்திலேயே சில கேட்ச்சுகளை பிடித்திருந்தால் ஆட்டத்தை முன்கூட்டியே முடித்திருப்போம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
கடைசி ஓவரில் ஆட்டத்தை மாற்றிய தியாகி - பாராட்டு மழை!
பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி ஓவரை அற்புதமாக வீசி ராஜஸ்தான் அணிக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித் தந்த கார்த்திக் தியாகிக்கு இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
முதல் பாதியில் எப்படி விளையாடினோம் என்பது முக்கியமில்லை - தப்ரைஸ் ஷம்ஸி
ஐபிஎல் போட்டியில் முதல் பாதியில் ஓர் அணி எப்படி விளையாடியது என்பது முக்கியமில்லை என ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: விண்டீஸ் அதிரடி வீரர்களை அணிக்கு இழுத்த ராஜஸ்தான்!
அமீரகத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட வெஸ்ட் இண்டீஸின் எவின் லூயிஸ், ஒஷேன் தாமஸ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: உலகின் நம்பர் 1 பவுலரை அணியில் சேர்த்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஆண்ட்ரூ டை விலகியதை அடுத்து, அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்ஸி அந்த அணியில் ஒப்பந்தமாகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47