rashid khan
ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
டி20 உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் அணி தொடர் தோல்விகளை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது. ஆஃப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி.
இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷீத் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர்.
Related Cricket News on rashid khan
-
டி20 உலகக்கோப்பை: ஆஸிக்கு பயத்தை காண்பித்த ரஷித் கான்; இறுதியில் நிமிடத்தில் ஆஸி வெற்றி!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
தென் ஆப்பிரிக்க டி20 லீக்: ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் முழு விபரம்!
தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் விளையாடும் வீரர்களை இந்த தொடரில் பங்கேற்று விளையாட உள்ள ஆறு அணிகளும் ஏலம் எடுத்துள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான முகமது நபி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் ஆஃப்கானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. ...
-
டிம் சௌதியின் சாதனையை முறியடித்த ரஷித் கான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் படைத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: இப்ராஹிம், நஜிபுல்லா காட்டடி; சூப்பர் 4-ல் நுழைந்தது ஆஃப்கான்!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. ...
-
விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஷீத் கான்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரஷீத் கான் ஆதரவாக பேசியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் பேட்டர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் - ரஷித் கான்!
டி20 லீக் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் பேட்டர்களையும் தேர்வு செய்யவேண்டும் என்று ரஷித் கான் கோரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: முகமது நபி தலைமையில் ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IRE vs AFG, 4th T20I: ரஷித் கான் அதிரடியில் தொடரை சமன்செய்தது ஆஃப்கானிஸ்தான்!
அயர்லாந்துக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மும்பை அணியில் ரஷித் கான்; சென்னை அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ்!
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸின் கேப் டவுன் அணி ரஷித் கான், டெவால்ட் ப்ரீவிஸ், லியாம் லிவிங்ஸ்டோனை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ZIM vs AFG, 3rd ODI: ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...
-
ZIM vs AFG, 2nd ODI: ஆஃப்கானிஸ்தானுக்கு 229 டார்கெட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs AFG, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47