sa vs aus
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்தை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் காபாவில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் ஆட்டமே இரு அணிகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் கம்மின்ஸ் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 147 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்ஸில் ட்ராவிஸ் ஹெட்டின் (152) சதம், வார்னர் (94), லாபுஷேன் (74) ஆகியோரின் ஆட்டத்தால் 425 ரன்களுக்கு ஆட்டமிழந்து 278 ரன்கள் முன்னிலை பெற்றது.
Related Cricket News on sa vs aus
- 
                                            
ஆஷஸ்: வார்னருக்கு காயம்; கம்பேக் கொடுப்பாரா கவாஜா?அடுத்த டெஸ்ட் போட்டியில் வார்னர் இடம்பெறாத பட்சத்தில் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஆஷஸ் டெஸ்ட்: ஆட்டத்தின் பரபரப்புக்கிடைய மலர்ந்த காதல் - வைரல் காணொளி!ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ரசிகர் ஒருவர் தனது தோழிக்கு காதலை வெளிப்படுத்திய காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
கபா டெஸ்டின் ஐந்தாவது நாளுக்காக காத்திருக்கிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!பிரிஸ்பேன் நகரின் காபா மைதானத்தில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 5ஆவது நாள் நடக்கும் பரபரப்புக்காகக் காத்திருக்கிறேன் என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
வாகனின் 19 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜோ ரூட்!ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார். ... 
- 
                                            
ஆஷஸ் தொடர்: ஹாபர்ட்டில் ஐந்தாவது டெஸ்ட் !ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஹாபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
ஆஷஸ் தொடர்: ரூட், மாலன் அபாரம்; தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து!ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 278 ரன்கள் முன்னிலை; தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து!டேவிட் வார்னர் சதத்தை தவறவிட, டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி 152 ரன்கள் விளாசியதால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில 425 ரன்கள் குவித்தது. ... 
- 
                                            
ஆஷஸ் 2021: ட்ராவிஸ் ஹெட்டின் இன்னிங்ஸை பாராடிய வார்னர்!இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அதிரடியாக விளையாடி சதமடித்த ட்ராவிஸ் ஹெட்டை சக வீரர் டேவிட் வார்னர் பாராட்டியுள்ளார். ... 
- 
                                            
ஆஷஸ் 2021: ட்ராவிஸ் ஹெட், வார்னர் அதிரடி; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
ஆஷஸ் 2021: வார்னருக்கு கைக்கொடுக்கும் அதிர்ஷ்டம்; விக்கெட் எடுக்க திணறும் இங்கிலாந்து!ஆஷஸ் டெஸ்ட் தொடர் முதல் டெஸ்ட் போட்டி 2ஆம் நாளான இன்று ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 194 என்று வலுவாகச் சென்றுகொண்டிருக்கிறது. ... 
- 
                                            
ஆஷஸ்: ஐந்தாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடைபெறும்!ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஆஷஸ் 2021: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு!மழை காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறைவு பெற்றது. ... 
- 
                                            
ஆஷஸ் 2021: 85 ஆண்டுகால சாதனையைப் படைத்த ஸ்டார்க்!ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 85 ஆண்டு கழித்து மீண்டும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ... 
- 
                                            
ஆஷஸ் டெஸ்ட்: பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் சரிந்தது இங்கிலாந்து!ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        