sa vs ban
ZIM vs BAN, 1st ODI: ஜிம்பாப்வேவை சுருட்டிய ஷாகிப்; வங்கதேசம் அபார வெற்றி!
ஜிம்பாப்வே - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி லிட்டன் தாசின் அபாரமான சதத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் ழிஅப்பிற்கு 276 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 102 ரன்களை எடுத்தார்.
Related Cricket News on sa vs ban
- 
                                            
ZIM vs BAN, 1st ODI :லிட்டன் தாஸ் ஆபார சதம்; ஜிம்பாப்வேவுக்கு 277 ரன்கள் இலக்கு!ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
இந்த வெற்றியை அவருக்கு பரிசளிக்கிறோம் - சாதம் இஸ்லாம்ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் வெற்றியை நாங்கள் மஹ்முதுல்லாவிற்கு பரிசளிக்கிறோம் என்று வங்கதேச அணியின் தொடக்க வீரர் சாதம் இஸ்லாம் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ZIM vs BAN, Only Test: மெஹிதி, டஸ்கின் பந்துவீச்சில் தோல்வியடைந்த ஜிம்பாப்வே!ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்று அசத்தியது. ... 
- 
                                            
ZIM vs BAN, Day 4 : விடா முயற்சியுடன் போராடும் ஜிம்பாப்வே; போட்டியில் வெல்வது யார்?ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்துள்ளது. ... 
- 
                                            
சதமடித்த அடுத்த நாளே ஓய்வு செய்தியை அறிவித்த வீரர்!தற்போது நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த வங்கதேச நட்சத்திர வீரர் மஹ்முதுல்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ... 
- 
                                            
ZIM vs BAN, Only test: கைடானோ, டெய்லர் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்த ஜிம்பாப்வே!வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ... 
- 
                                            
ZIM vs BAN, Only test: 468 ரன்களை குவித்த வங்கதேசம்; நிதான ஆட்டத்தில் ஜிம்பாப்வே!வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாபவே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை சேர்த்துள்ளது. ... 
- 
                                            
ZIM vs BAN, Only test: லிட்டன் தன், மஹ்மதுல்லா அதிரடியில் வலிமையான நிலையில் வங்கதேசம்!ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
WI vs AUS: வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்த ஆஸ்திரேலிய அணி!ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இத்தொடர் ஜூலை 10ஆம் தேதி தொடங்கி ஜூலை 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
வெ.இண்டீஸ், வங்கதேச தொடர்களை வைத்து டி20 உலகக்கோப்பைகான வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் - ஆரோன் ஃபிஞ்ச்!டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய, இத்தொடர்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுமென அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்தார். ... 
- 
                                            
ZIM vs BAN: ஜிம்பாப்வே தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
AUS vs WI: தொடரிலிருந்து விலகிய 7 முக்கிய ஆஸி வீரர்கள்!ஆஸ்திரேலிய அணி வருகிற ஜூலை மாதம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையா ... 
- 
                                            
மே மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை வென்ற முஷ்பிக்கூர் ரஹீம்!மே மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிக்கூர் ரஹீமிற்கு வழங்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
‘டி20 கிரிக்கெட்டில் ரெஸ்ட் கொடுங்க’ பிசிபியிடம் கோரிக்கை வைத்த முஷ்பிக்கூர் ரஹீம்!வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்பிக்கூர் ரஹீம், ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 போட்டிகளிலிருந்து ஓய்வளிக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார் ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        