sa vs zim
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Bangladesh vs Zimbabwe Dream11 Prediction 4th T20I: ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி நடைபெற்று முடிந்த முதல் மூன்ற் போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஜிம்பாப்வே அணி தொடரை இழந்துள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BAN vs ZIM : போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வங்கதேசம் vs ஜிம்பாப்வே
- இடம் - ஷேர் பங்களா தேசிய மைதானம், தாக்கா
- நேரம் - மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)
BAN vs ZIM: Pitch Report
தாக்கா மைதானத்தில் உள்ள பிட்ச் வரலாற்றில் ஸ்பின்னர்களுக்கு உதவிகரமாக இருந்துள்ளது. இதனால் இங்கு பேட்டர்களால் தங்களது ஷாட்டுகளை விளையாடுவது மிகவும் கடினமாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த மைதானத்தில் முதல் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் என்பதால், இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
Related Cricket News on sa vs zim
-
BAN vs ZIM, 3rd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
BAN vs ZIM, 3rd T20I: தாவ்ஹித் ஹிரிடோய் அரைசதம்; ஜிம்பாப்வே அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs ZIM, 2nd T20I: தஹ்ஸ்கின் அஹ்மத், தாவ்ஹித் ஹிரிடோய் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
BAN vs ZIM, 1st T20I: தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹிரிடோய் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கி தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
BAN vs ZIM, 1st T20I: தஸ்கின், சைஃபுதின் அபார பந்துவீச்சு; 124 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
வங்கதேசம் vs ஜிம்பாப்வே,முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. ...
-
BAN vs ZIM: முதல் மூன்று டி20 போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: மீண்டும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மபகா; தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை சூப்பர் 6 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SL vs ZIM, 3rd T20I: ஜிம்பாப்வேவை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs ZIM, 2nd T20I: கையிலிருந்த வெற்றியை தாரைவார்த்த மேத்யூஸ்; இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47