sachin tendulkar
சச்சின் சாதனையை இவர் முறியடிப்பார் - வாசிம் ஜாஃபர்!
இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 142 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி 5ஆவது டெஸ்டை வெல்வதற்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஜோ ரூட்டின் 28ஆவது சதம் ஆகும். இந்த தொடரில் ஜோ ரூட் மொத்தமாக 737 ரன்கள் விளாசியதுடன், 2 விக்கெட்டுகளும் சாய்த்தார். இதன்மூலம் அதிக சதமடித்த சமகால கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் பின்னுக்குத்தள்ளி ஜோ ரூட் தற்போது முதலிடத்தில் இருக்கிறார்.
Related Cricket News on sachin tendulkar
-
பிரெஞ்ச் ஓபனை வென்ற நடாலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து!
நார்வே வீரர் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி, 14ஆவது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றிய ரஃபேல் நடாலுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
-
சச்சினுடன் அர்ஜுனை ஒப்பீடாதீர்கள் - கபில்தேவ்!
சச்சின் சாதித்தவற்றில் 50 சதவீதத்தையாவது சாதிக்க முடிந்தால் அது அர்ஜுனின் சாதனையாக இருக்கும் என்று கபில்தேவ் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சச்சினின் லெவன் அணியில் ரோஹித், கோலிக்கு இடமில்லை!
சச்சின் டெண்டுல்கரின் ஐபிஎல் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை. ...
-
இணையத்தில் வைரலாகும் மகனுக்கு சச்சின் கூறிய அறிவுரை!
கிரிக்கெட் பாதை கடினமாகத்தான் இருக்கப்போகிறது என அர்ஜூன் டெண்டுல்கருக்கு அவரது தந்தையும் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார். ...
-
இவர் தான் சிறந்த டெத் பவுலர் - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஹர்ஷல் படேல் மிகச்சிறந்த டெத் பவுலர் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
முல்தான் டெஸ்ட் டிக்ளர் குறித்து 18 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த யுவராஜ் சிங்!
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற முல்தான் டெஸ்ட் போட்டியில் சச்சின் 194 ரன்களில் விளையாடிக் கொண்டிருக்க, அவர் 200 ரன்களை கடந்த பிறகு ஆட்டத்தை டிக்ளேர் செய்திருக்கலாம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சச்சின் சாதனையை சமன்செய்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சச்சின் சாதனையை சமன் செய்தார் ருதுராஜ் கெய்க்வாட். ...
-
சாதனைகள் தகர்க்கப்படலாம்; உணர்வுகள் தனித்துவமே!! #HappyBirthdaySachin
அனைத்துத் துறைகளிலும் கண்டிப்பாக ஜாம்பவான்கள் இருக்கத்தான் செய்வார்கள், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை என்றும். ...
-
வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்த ஜாண்டி ரோட்ஸ்..!
வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சச்சின் டெண்டுல்கரின் காலில் ஜாண்டி ரோட்ஸ் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
நான் பந்துவீசியது இவர்கள் மூவர் தான் சிறந்தவர்கள் - ஆலன் டொனால்ட்!
தனது கிரிக்கெட் கெரியரில் தான் எதிர்த்து ஆடியதில் மிகச்சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் லெஜண்ட் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
-
சச்சினை முந்திய பாபர் ஆசாம்!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் அதிகமான புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் ஆல்டைம் ரெக்கார்டை தகர்த்துள்ளார் பாபர் ஆசாம். ...
-
சச்சினின் 24 ஆண்டுகால சாதனையை தகர்த்த டாம் லேதம்!
நெதர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்து திணறிய நிலையில், தனி ஒருவனாகப் போராடி அதிரடி ஆட்டம் ஆடி சதமடித்தார் கேப்டன் டாம் லாதம். ...
-
மெல்போர்னில் வார்னேவுக்கு இறுதி மரியாதை!
ஆஸ்திரேலிய அரசு சார்பில் வார்னேவுக்கு இன்று மெல்போர்ன் மைதானத்தில் பிரமாண்டமான இறுதி மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...
-
வார்னேவின் பண்பு குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர் !
மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சேன் வார்னே குறித்து சச்சின் டெண்டுல்கர் மறக்க முடியாத சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47