sanju samson
ZIM vs IND, 4th T20I: அரைசதத்தை தவறவிட்ட ரஸா; இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று ஹராரேவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பெட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு மருமணி - மதேவெரா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 32 ரன்கள் எடுத்த நிலையில் மருமணி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து வெஸ்லி மதேவெராவும் 25 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Related Cricket News on sanju samson
-
ZIM vs IND, 4th T20I: சிக்ஸரில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள சஞ்சு சாம்சன்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைவார். ...
-
ZIM vs IND, 3rd T20I: ஷுப்மன், ருதுராஜ் அதிரடியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே வனவிலங்கு சரணாலயத்தில் நேரத்தை செலவிட்ட இந்திய அணி!
இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவினர், வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் ஜிம்பாப்வே கிரிக்கெட் மற்றும் ஜிம்பாப்வே சுற்றுலா துறையினருடன் இணைந்து தேசிய வனவிலங்குகள் சரணாலத்தை பார்வையிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
-
கோப்பையை வென்ற இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்ட சஞ்சு சாம்சன்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளியிட்டுள்ளார். ...
-
அணிக்கு தேர்வான மகிழ்ச்சியில் செல்போன் & பாஸ்போர்ட்டை மறந்து விட்டேன்; ரியான் பராக் ஓபன் டாக்!
ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வான மகிழ்ச்சியில் தனது பாஸ்போர்ட் மற்றும் செல்போனை மறந்துவிட்டதாக ரியான் பராக் கூறிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற 4 இந்திய வீரர்கள்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ZIM vs IND: முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா சேர்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
ZIM vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே சேர்ப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஷிவம் தூபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ஷுப்மன் கில்லிற்கு கேப்டன் பொறுப்பு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
வரும் நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
விராட் கோலி தனது மகத்துவத்தை காட்டுவார் - வாசிம் ஜாஃபர்!
நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவதற்குள் இந்திய அணி வீரர் விராட் கோலி தனது உண்மையான திறனையும், தனது மகத்துவத்தையும் வெளிப்படுத்துவார் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
தூபேவிற்கு பதில் சாம்சன் விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு!
அமெரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஷிவம் தூபேவிற்கு பதில் சஞ்சு சாம்சனிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
தூபேவிற்கு பதில் சாம்சனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
உலகக்கோப்பை போட்டிகளில் ஷிவம் தூபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
என் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சிறந்த விஷயங்களில் இதுவும் ஒன்று - சஞ்சு சாம்சன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24