sanju samson
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை கணித்த ஹர்பஜன் சிங்!
Harbhajan Singh Picked India Squad For Asia Cup 2025: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம். அந்தவகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவில் எதிவரும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது யுஏஇ-ல் எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி, இறுதிப்போட்டியானது செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on sanju samson
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
சஞ்சு சாம்சனை தேர்ந்தெடுக்க கேகேஆர் ஆர்வம் காட்டும் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் மினி ஏலத்தில் சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்ய கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணி அதிக ஆர்வம் காட்டுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸில் தொடரும் சஞ்சு சாம்சன்?
ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனை விடுவிக்கும் மனநிலையில் இல்லை என்றும், வரவிருக்கும் சீசனில் மீண்டும் ராஜஸ்தான் அணிக்காக மட்டுமே விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல், டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
நாங்கள் இந்த சீசனில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் - சஞ்சு சாம்சன்!
நாங்கள் சில தவறுகளைச் செய்துள்ளோம். அடுத்த சீசனில் நாம் சிறந்த மனநிலையுடன் திரும்பி வர வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை முடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
இலக்கு எங்களுக்கு எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்தது - சஞ்சு சாம்சன்!
பவர்பிளேயில் நாங்கள் பெற்ற வேகத்தை எங்களால் தொடர முடியாததே பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பயிற்சியில் கவனத்தை ஈர்த்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒப்பந்தமாகிவுள்ள லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: லுவான் ட்ரே பிரிட்டோரியஸை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிதிஷ் ரானாவுக்கு பதிலாக லுஹான் ட்ரே பிரிட்டோரியஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகினார் சந்தீப் சர்மா?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சனின் உடற்தகுதி குறித்து அப்டேட் வழங்கிய ராகுல் டிராவிட்!
சஞ்சு சாம்சன் எப்போது அணிக்கு திரும்புவார் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு என்னிடம் இல்லை என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபி போட்டியையும் தவறவிடும் சஞ்சு சாம்சன்; பின்னடைவில் ராயல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியையும் தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47