sanju samson
சஞ்சு சாம்சனின் உடற்தகுதி குறித்து அப்டேட் வழங்கிய ராகுல் டிராவிட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் ராஜஸ்தாஸ் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on sanju samson
-
ஆர்சிபி போட்டியையும் தவறவிடும் சஞ்சு சாம்சன்; பின்னடைவில் ராயல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியையும் தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; ஸ்ரேயாஸ், இஷானுக்கு வாய்ப்பு!
பிசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலில் நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் மீண்டும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளன்ர். ...
-
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை நிறைவு செய்தார் கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை அடித்த 6ஆவது வீரர் எனும் சாதனையை டெல்லி கேப்பிட்டல்ஸின் கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவது சந்தேகம்?
காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒரு கேப்டனாக, நான் என் பணியை ரசிக்கிறேன் - அக்ஸர் படேல்!
மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வீரர் மற்றும் ஒரு ஜாம்பவான் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: தோனியின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் எனும் தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார். ...
-
இந்த ஸ்கோரை எட்டியிருக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்!
பவர்பிளேயில் நாங்கள் பெற்ற தொடக்கம், நிச்சயமாக இதனை ஒரு எளிதான ஸ்கோராக காட்டியது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சூப்பர் ஓவரில் ராயல்ஸ் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது கேப்பிட்டல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய சஞ்சு சாம்சன்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக பாதியிலேயே பெவிலியனுக்கு திரும்பியுள்ளார். ...
-
போட்டிகளை வெல்ல கேட்சுகளைப் பிடிப்பது அவசியம் - சஞ்சு சாம்சன்!
அவர்கள் எங்கள் கேட்சுகளையும் தவறவிட்டார்கள், நாங்களும் அவர்களின் கேட்சுகளையும் தவறவிட்டோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சால்ட், கோலி அரைசதம்; ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக பயிற்சி மேற்கொள்ளும் சூர்யவன்ஷி - காணொளி!
ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
டெத் ஓவர்களில் பந்துவீசிய விதம் சிறப்பாக இல்லை - சஞ்சு சாம்சன்!
சேஸிங்கின் போதும் போட்டியை வெல்லக்கூடிய ஒரு அணியாக இருக்க விரும்புகிறோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47