scott edwards
நெதர்லாந்து அணியை புகழ்ந்துதள்ளிய சச்சின் டெண்டுல்கர்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்த வாரம் அப்செட் வாரமாக அமைந்து ரசிகர்களுக்கு எக்கச்சக்க உற்சாகத்தை அளித்திருக்கிறது. இரு நாட்களுக்கு முன்பாக டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.
நடப்பு இங்கிலாந்து அணி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசுர பலம் கொண்ட அணியாக இருக்கிறது. அவர்களுடைய பிளேயிங் லெவனில் 11 பேரும் பேட்டிங் செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது பேராச்சரியத்தை உண்டாக்கியது. இதன் காரணமாகவே இதுவரை நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அப்செட் போட்டிகளில், இந்தப் போட்டிதான் முதலிடத்தில் இருக்கிறது என்று பல முன்னாள் வீரர்களும் கூறுகிறார்கள்.
Related Cricket News on scott edwards
-
எங்களுடைய பயணம் முடிந்துவிடவில்லை - டெம்பா பவுமா!
ஆஸ்திரேலியாவை அசால்டாக தோற்கடித்த தாங்கள் இந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்ததாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இன்னும் சில வெற்றிகள் இந்த தொடரில் எங்களுக்கு கிடைக்கும் என்றும் நினைக்கிறோம் என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பந்துவீச்சாளர்கள் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை அப்செட் செய்தது நெதர்லாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் அபார ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 246 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 246 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கியதே தோல்விக்கு காரணம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
நாங்கள் 40 ஓவர்கள் வரை சிறப்பாக செயல்பட்ட தாங்கள் நியூசிலாந்தை 280 – 300 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார் ...
-
இந்த தோல்வி சற்று ஏமாற்றம்தான் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்த்தோம். அதுவே தோல்விக்கு முக முக்கிய காரணம் என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்துமா நெதர்லாந்து?
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கத்துக்குட்டி அணியாக பார்க்கப்படும் நெதர்லாந்து அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: நெதர்லாந்தை வீழ்த்தி இடத்தை உறுதிசெய்தது இலங்கை!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆட்டத்தால் அமெரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து!
அமெரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று : முக்கிய வீரர்களின்றி களமிறங்கும் நெதர்லாந்து!
ஜிம்பாப்வேவில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிக்கான 15 பேர் அடங்கிய நெதர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை விளையாடுவோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
அடுத்து நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நல்ல ஒரு ஆட்டத்தை விளையாடுவோம் என நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
உலகின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான சிட்னியில், உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாட இருப்பதை நம்ப முடியவில்லை என நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
NED vs ENG, 2nd ODI: இங்கிலாந்துக்கு 236 ரன்கள் டார்கெட்!
NED vs ENG, 2nd ODI: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24