shoaib malik
சானியா மிர்ஸா - சோயிப் மாலிக் திருமண வாழ்வில் விரிசல் - தகவல்!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர். என்றாலும் இருவரும் தங்கள் நாட்டை தொடர்ந்து தங்கள் விளையாட்டுக்களில் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மகனுக்காக டென்னிஸ் களத்தில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்தார் சானியா.
இதனிடையே, சானியாவும் சோயப் மாலிக்கும் தற்போது பிரிந்து வாழ்ந்துவருவதாக சொல்லப்படுகிறது. டிவி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் சோயப் அதில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சானியா மிர்சாவுக்கு துரோகம் செய்துவருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
Related Cricket News on shoaib malik
-
அணியில் இடம் கிடைக்காதது குறித்து மௌனம் கலைத்த சோயிப் மாலிக்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் டி20 உலககோப்பை அணியில் சேர்க்கப்படாமல் வாய்ப்பு மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
விராட் கோலி 110 சதங்களை விளாசுவார் - சோயிப் அக்தர்!
விராட் கோலி 100 சதங்களை அல்ல, 110 சதங்களை விளாசுவார் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2022 எலிமினேட்டர்: இஸ்லாமாபாத்திற்கு 170 டார்கெட்!
பிஎஸ்எல் 2022 எலிமினேட்டர்: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பேஷ்வர் ஸால்மி அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2022: சூப்பர் ஓவரில் பெஷ்வர் ஸால்மி வெற்றி!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸ்லாமி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மியை 158 ரன்னில் கட்டுப்படுத்தியது லாகூர்!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: மாலிக், தாலத் அதிரடி; கிளாடியேட்டர்ஸுக்கு 186 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: பாபர் ஆசாம் அதிரடி வீண்; பெஷ்வர் ஸால்மி அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ...
-
பிஎஸ்எல் 2022: சோயிப் மாலிக் அதிரடியில் 174 ரன்களை இலக்காக நிர்ணயித்த பெஷ்வர் ஸால்மி!
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: கிளாடியேட்டர்சை வீழ்த்தியது பெஷ்வர் ஸால்மி!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ரிஸ்வான், மாலிக் விளையாடுவது உறுதி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக் இருவரும் முழு உடற்தகுதியுடன் உள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் வீரர்களுக்கு உடல்நலக்குறைவு; அரையிறுதியில் விளையாடுவார்களா?
அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக் இருவரும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்தை விரட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்தியாவுடனான வெற்றி எங்களுக்கு உத்வேகமளித்தது - சோயிப் மாலிக்!
இந்திய அணிக்கெதிரான வெற்றியே எங்களை உத்வேகப்படுத்தியது என பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24