shoaib malik
அதிக டி20 ரன்கள்: பொல்லார்ட், சோயப் மாலிக்கை பின்னுக்கு தள்ளிய அலெக்ஸ் ஹேல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இப்போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்காக விளையாடிய இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் சிறப்பு சாதனையைப் படைத்தார். அதன்படி இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ், 32 பந்துகளில் 209.38 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 67 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்திருந்தார்.
Related Cricket News on shoaib malik
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
நேபாளம் கூட பாபர் ஆசாமை அணியில் சேர்க்காது: சோயப் மாலிக் கடுமையான தாக்கு!
பாபர் ஆசாம் டி20 கிரிக்கெட்டில் விளையாடிவரும் ஃபார்மை பார்த்தால் நேபாள் அணி கூட அவரை பிளேயிங் லெவனில் சேர்க்காது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தில் தான் விளையாட வேண்டும் - ஷோயப் மாலிக்
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் மாலிக் அறிவுறுத்தியுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் த்ரில் வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: கீரென் பொல்லார்ட் அதிரடி; கலந்தர்ஸை வீழ்த்தி கிங்ஸ் த்ரில் வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சோயப் மாலிக்கின் பிபிஎல் ஒப்பந்தம் ரத்து; வங்கதேச கிரிக்கெட்வாரியம் நடவடிக்கை!
பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக் வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில் அவருடை ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் நடிகையை மூன்றாவது திருமணம் செய்த ஷோயிப் மாலிக்!
இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவர் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் இப்படி செய்திருக்கக் கூடாது - சோயப் மாலிக்!
கேஎல் ராகுல் ஐம்பது ஓவர்களுக்கு பேட்டிங் செய்ய நினைத்தார். ஆனால் அவர் அப்படி நினைத்திருக்கக் கூடாது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். ...
-
நான் கேப்டனாக இருந்திருந்தால் இதனை செய்திருக்க மாட்டேன் - சோயப் மாலிக்!
நான் கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயம் இதற்காக நான் மேல்முறையீடு செய்திருக்க மாட்டேன். ஹெல்மெட் பழுதடைதல் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என சோயப் மாலிக் கூறியுள்ளார். ...
-
சோயிப் மாலிக், வாசிம் அக்ரமை கடுமையாக சாடிய முகமது யூசுஃப்!
பாபர் அசாம் நீண்டகாலமாக கேப்டனாக இருந்து வருகிறார். ஏனென்றால் அவருக்கு திறமை இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசுஃப் தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாம் ஒரு பேட்ஸ்மேனாக சிறந்தவர், கேப்டனாக அல்ல - சோயப் மாலிக்!
பாபர் ஆசாமால் அற்புதங்களைச் செய்ய முடியும். ஆனால் கேப்டனாக கிடையாது பாகிஸ்தான் அணிக்கு ஒரு பேட்ஸ்மேனாக என்று சோயப் மாலிக் தெரிவித்துள்ளார். ...
-
எல்பிஎல் 2023: ஷோயிப் மாலிக் போராட்டம் வீண்; ஜாஃப்னாவை வீழ்த்தியது தம்புலா!
ஜாஃப்னா கிங்ஸிற்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா அணி 9 ரன்கள் வித்தியாசத்தியாதில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எல்பிஎல் 2023: தம்புலா அணியை 134 ரன்களில் சுருட்டியது ஜாஃப்னா கிங்ஸ்!
ஜாஃப்னா கிங்ஸிற்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தம்புலா ஆரா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சானியா மிர்ஸாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஷோயப் மாலிக்!
சானியா மிர்ஸா - ஷோயப் மாலிக் தம்பதி விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் சானியா மிர்சாவுக்கு ஷோயப் மாலிக் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24