sl vs ban
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் புனேவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடந்த சில தினங்களாக நெதர்லாந்து, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் வலுவான அணிகளை வீழ்த்தி அசத்தியுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
Related Cricket News on sl vs ban
-
அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசிய ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசி பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறடு. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: குர்பாஸ், அலிகில் அரைசதம்; இங்கிலாந்துக்கு 285 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 285 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த போட்டியில் நான் மட்டுமின்றி அனைவருமே சிறப்பாக பந்துவீசினோம் - லோக்கி ஃபெர்குசன்!
போட்டியின் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்ததால் போட்டியின் முழுவதுமே அவர்களுக்கு எதிராக அழுத்தத்தை கொடுத்து வெற்றி பெற முடிந்தது என லோக்கி ஃபெர்குசன் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
ஷாகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள சென்றுள்ளார் என வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
அணிக்கு பங்களிப்பு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி - கேன் வில்லியம்சன்!
காலில் ஏற்பட்ட காயம் பரவாயில்ல. தற்பொழுது கையில் ஏற்பட்டிருக்கிறது. நாளை என்ன நிலைமை என்று உடனடியாக ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன், நடப்பு தொடரில் தொடர்ச்சியாக தங்களது 3ஆவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 245 ரன்களுக்கு சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 246 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேசத்திற்கு எதிராக களமிறங்கும் கேன் வில்லியம்சன்!
காயம் காரணமாக உலகக்கோப்பையின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நாளைய போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசம் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 11அவது லீக் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது. ...
-
இந்த மைதானத்தில் நாங்கள் மீண்டும் விளையாட தேவையில்லை - சாம் கரண் ஆவேசம்!
தரம்சாலா மைதானத்தில் இனி கிரிக்கெட் விளையாடவே தேவையில்லை என்பது தான் எங்களுக்கு நிம்மதி என்று இங்கிலாந்து நட்சத்திர வீரர் சாம் கரன் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிக்கு நானும் பங்களித்ததில் மகிழ்ச்சி - டேவிட் மாலன்!
என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் என்னுடைய ஆட்டத்தின் மூலம் பதிலளிக்க விரும்புகிறேன் என இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மாலன் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவின் காலநிலையை கணிப்பதே சவாலாக உள்ளது - ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் இருக்கும் மைதானங்களின் பிட்ச் மற்றும் கால சூழ்நிலைகளை சரியாக படிப்பதே பெரிய சவாலாக இருக்கிறது என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக தொடங்கவில்லை - ஷாகிப் அல் ஹசன்!
நேற்று இரவு இந்த மைதானத்தில் மழை பெய்ததால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி இருக்கும் என்று நினைத்தே நான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன் என வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரீஸ் டாப்லீ அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இங்கிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24