sl vs ind
சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் தீர்ப்பு; நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்மன்பிரீத் கவுர்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த லீக் போட்டியில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாச் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி கேப்டன் சோஃபி டிவைனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சோஃபி டிவைன் 57 ரன்களையும், ஜார்ஜியா பிளிம்மர் 34 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
Related Cricket News on sl vs ind
-
இந்தியா - வங்கதேச டி20 தொடர் - அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் சில தரவுகளைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
வங்கதேச டி20 தொடர்; சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்டியா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து கருத்து தெரிவித்த கோலி, அஸ்வின்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். ...
-
மீண்டும் காயமடைந்த முகமது ஷமி; இந்திய அணிக்கு திரும்புவதில் சிக்கல்!
காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வந்த இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs BAN: இம்பேக்ட் ஃபீல்டர் விருதுகளை வென்ற யஷஸ்வி, சிராஜ்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் ஆகியோர் இம்பேக்ட் ஃபீல்டர் விருதுகளை வென்றுள்ளனர். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் டிம் சௌதீ!
அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டிம் சௌதீ இன்று அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 1000 பவுண்டரிகளை பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். ...
-
முரளிதரனின் வாழ்நாள் சாதனையை சமன்செய்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் எனும் முத்தையா முரளிதரனின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. அதனால் நாங்கள் 100-150 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் அதற்கு தயாராக இருந்தோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
நடந்து முடிந்த இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணியானது தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ...
-
IND vs BAN, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!
வ்ங்கதேச அணிக்கு எதிரன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியும் அசத்தியது. ...
-
IND vs BAN, 2nd Test: வங்கதேசத்தை 146 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது வெறும் 95 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47