srh vs mi
விருத்திமான் சஹாவுக்கு கரோனா; ஐபிஎல் தொடரும் கரோனா தாண்டவம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா. இந்நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மருத்துவ குழுவின் ஆலோசனைபடி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Related Cricket News on srh vs mi
-
ஐபிஎல் திருவிழா 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இந்தியாவின் ...
-
வலிமையான பேட்டிங் இல்லாத வரை தோல்வி மட்டும் தான் - டேவிட் வார்னர் வருத்தம்
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 9ஆது லீக் ஆட்டத்தில் சன்ரைச ...
-
ஐபிஎல் 2021: எஸ்.ஆர்.எச். பந்துவீச்சாளர்களிடம் திணறிய மும்பை!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!
சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றையை போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24