tabraiz shamsi
ஆல் டைம் டி20ஐ லெவனை தேர்வு செய்த ஷம்ஸி; ரோஹித்திற்கு இடமில்லை!
Tabraiz Shamsi All Time T20I XI: தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி தனது ஆல் டைம் சர்வதேச டி20 லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தப்ரைஸ் ஷம்ஸி. அவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் 2 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 70 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் அவர் டெஸ்டில் 6 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 73 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 89 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
Related Cricket News on tabraiz shamsi
-
T20 WC 2024, Semi Final 1: ஆஃப்கானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024, Semi Final 1: தென் ஆப்பிரிக்கா வேகத்தில் 56 ரன்களில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
T20 WC 2024, Super 8: விண்டீஸை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
T20 WC 2024, Super 8: விண்டீஸை 135 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: கடைசி ஓவர் வரை போராடிய நேபாள்; தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: சிக்சர் மழை பொழிந்த கிளாசென், பிரீட்ஸ்கி; பார்ல் ராயல்ஸுக்கு 209 டார்கெட்!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நான் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - தப்ரைஸ் ஷம்ஸி!
கடைசி நேரத்தில் நான் ஒரு பெரிய ஷாட் விளையாடி அது நடக்காமல் போயிருந்தால் நிச்சயம் என்னை சக வீரர்கள் ஓய்வறைக்குள் வர விட்டிருக்க மாட்டார்கள் என தப்ரைஸ் ஷம்ஸி தெரிவித்தார். ...
-
சேஸிங் எங்களுக்கு எப்போதும் அழுத்தம் மிகுந்ததாக இருக்கிறது - டெம்பா பவுமா!
நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் சரியாக உள்ளது. ஆனால், சேஸிங்கில் எங்களிடம் அதே போன்ற திட்டம் இருக்கிறதா? என்று கேட்டால் என்னால் உறுதியாக கூற முடியாது என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாபர் ஆசாம், சௌத் ஷகில் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 271 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 271 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவை பந்தாடி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SA vs AUS, 2nd ODI: வார்னஸ், லபுஷாக்னே மிரட்டல் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 393 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 393 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: ஷோயப், ஷம்ஸி பந்துவீச்சில் வீழ்ந்தது முல்தான் சுல்தான்ஸ்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி பாராட்டிய தப்ரைஸ் ஷம்ஸி!
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை விராட் கோலியை கடுமையாக விமர்சித்து வந்தவர்களுக்கு, தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வீரரான தப்ரைஸ் ஷம்சி பதிலடி கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47