tim seifert
காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய ஹென்றி, செய்ஃபெர்ட்; பின்னடைவை சந்திக்கும் நியூசி!
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
அதன்படி நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அதிரடி வீரர் டேரில் மிட்செல் ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளதால், இத்தொடருக்கான நியூசிலாந்து அணி கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் கிளென் பிலீப்ஸ், டிம் செய்ஃபெர்ட், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லோக்கி ஃபர்குசன், மேட் ஹென்றி ஆகியோரும் அணியில் இடம்பிடித்திருந்தனர்.
Related Cricket News on tim seifert
-
UAE vs NZ, 1st T20I: டிம் சௌதீ அபார பந்துவீச்சு; யுஏஇ-யை வீழ்த்தியது நியூசிலாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.. ...
-
UAE vs NZ, 1st T20I: டிம் செய்ஃபெர்ட் அரைசதம்; யுஏஇக்கு 156 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்பிஎல் 2023: கண்டி அணியை வீழ்த்தி கலே அபார வெற்றி!
பி லௌவ் கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கலே டைட்டன்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எல்பிஎல் 2023: செய்ஃபெர்ட் காட்டடி; 181 ரன்களை இலக்காக நிர்ணயித்து கலே!
பி லௌவ் கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கலே டைட்டன்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs SL, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
NZ vs SL, 2nd T20I: செய்ஃபெர்ட், மில்னே அபாரம்; தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 பிளாஸ்ட்: சைஃபெர்ட் சதம் வீண்; ஹாம்ஷையர் அபார வெற்றி!
சசெக்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஹாம்ஷையர் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கரோனா!
பஞ்சாப் அணியுடன் விளையாடவிருந்த நிலையில், டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கரோனா உறுதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: டேவன் கான்வே இடத்தில் செய்ஃபெர்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டிம் செய்ஃபெர்ட் நியூசிலாந்து அணியில் இடம்பெறுவார் என்று அந்த அணி கேப்டன் கேன் வில்லியம்சன் உறுதிசெய்துள்ளார். ...
-
தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்தது - டிக் செய்ஃபெர்ட் !
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்ததென கேகேஆர் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்டு நாடு திரும்பிய செய்ஃபெர்ட்!
கரோனா தொற்றிலிருந்து மீண்ட நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட், தனி விமானம் மூலம் இன்று சொந்த நாடு திரும்பினார். ...
-
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த நியூசிலாந்து வீரருக்கு கரோனா!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருந்த நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட்டுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47