virat kohli
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சறுக்கலை சமாளித்தா கோலி - ரஹானே, வெளிச்சம் காரணமாக தடைப்பட்ட ஆட்டம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் தொடங்கியுள்ளது. இதில் நேற்று மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானது. எனினும் இந்த டெஸ்டில் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மழையால் ஆட்ட முடிவில் பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து போட்டியின் இரண்டாம் நாளான இன்று மழை இல்லாததால் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கியுள்ளது. மேலும் இன்று 98 ஓவர்கள் வீசப்படவுள்ளன.
Related Cricket News on virat kohli
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை முந்திய கோலி!
இந்திய அணியை அதிக டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி; காரணம் இதுதான்!
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது. ...
-
WTC Final: இன்றைய போட்டி குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இன்றைய நாள் ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
WTC Final: மழையால் டாஸ் இன்றி ரத்தானா முதல் நாள் ஆட்டம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக டாஸ் இன்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WTC Final: தொடரும் மழை, தாமதமாகும் டாஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் டாஸ் நிகழ்வு தொடர் மழை காரணமாக தாமதமாகியுள்ளது. ...
-
WTC Final: டெஸ்ட் கிரிக்கெட்டின் சாம்பியன் யார்? இந்தியா vs நியூசிலாந்து ஓர் அலசல்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்ப்டனில் இன்று தொடங்குகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: போருக்கு தயாரான கோலி & வில்லியம்சன்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நாளை சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
நாளை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவ ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகான 15 பேர் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி கைப்பற்றும் - சுனில் கவாஸ்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ரிக்கி பாண்டிங் சாதனையை காலி செய்ய காத்திருக்கும்‘கிங்’ கோலி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24