wankhede stadium
வான்கடேவில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி; எம்சிஏ அறிவிப்பு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் கோப்பையுடன் இந்திய அணி வீர்ரள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
இதனையடுத்து இந்திய அணி வீரர்கல் டெல்லியில் இருந்து மும்பை செல்லவுள்ளனர். மும்பையில் மாலை 4 மணியளவில் திறந்த வெளி பேருந்தில் மும்பை நரிமண் முனையில் இருந்து வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பேரணிக்கும் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கான பரிசுத்தொகையும் பிசிசிஐ தரப்பில் வழங்கப்படவுள்ளது.
Related Cricket News on wankhede stadium
-
சச்சினுக்கு சிலை வைக்குறேன்னு ஸ்மித்துக்கு சிலை வைச்சிருக்காங்க - ரசிகர்கள் குழப்பம்!
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அமைக்கப்பட்ட சிலை அவரைப் போல இல்லை என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ...
-
வான்கடேவில் சச்சினின் முழு உருவசிலை; திறப்பு விழாவில் பிரபலங்கள்!
மும்பை வான்கடே மைதானத்தில் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ...
-
வான்கடேவில் சச்சினுக்கு சிறப்பு கௌரவம்; உற்சாகத்தில் ரசிகர்கள்!
மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு இது இன்ப அதிர்ச்சியாக உள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்து பதிலளித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் சொந்த மைதானத்தில் விளையாடுவது குறித்த விமர்சனங்களுக்கு அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஐபிஎல் அணிகள்!
ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: அதிகரிகிகும் கரோனா பாதிப்பு; வான்கேடேவில் போட்டிகள் நடைபெறுமா?
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24