yuvraj singh
‘6 பந்துகளில் 6 சிக்சர்கள்’ : சாதனையை மகனுடன் சேர்ந்து கொண்டாடிய யுவராஜ் சிங்!
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெற உறுதுணையாக இருந்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போது ஒரு ஓவரில் தொடர்ந்து அத்தனை பந்துகளையும் பவுண்ட்ரி எல்லையை தாண்டி சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார்.
அந்த போட்டியின் இறுதியில் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இந்தியா 20 ஓவர்களில் 218 ரன்களை எடுக்க உதவினார். இறுதியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இடது கை பேட்டர் யுவராஜ் 2007 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியிலும் முக்கியப் பங்காற்றினார். இறுதியில் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
Related Cricket News on yuvraj singh
-
ரூடி கோயர்ட்சென் மறைவுக்கு முன்னாள் வீரர்கள் இரங்கல்!
கார் விபத்தில் உயிரிழந்த முன்னாள் கிரிக்கெட் நடுவர் ரூடி கோயர்ட்சென் மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர் . ...
-
புற்றுநோய் சிகிச்சைக்கான தகவல்களை வழங்கும் செயலியின் தூதராக யுவராஜ் சிங்!
புற்றுநோய் சிகிச்சைக்கான தகவல்களை வழங்கும் கியூரியா (Curia) செயலியின் பிராண்ட் அம்பாசிட்டராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இணைந்துள்ளார். ...
-
யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 3+ விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்திக் பாண்டியா சமன் செய்துள்ளார். ...
-
இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
தீபக் ஹூடாவை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதில் தீபக் ஹூடாவுடன் சேர்ந்து சஞ்சு சாம்சனையும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். ...
-
யுவராஜ் கேப்டனாக இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஹர்பஜன் சிங் சுவாரஸ்ய பதில் ஒன்றை அளித்துள்ளார். ...
-
யுவராஜ் கேப்டனாக இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஹர்பஜன் சிங் சுவாரஸ்ய பதில் ஒன்றை அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரோஹித்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இவரைப் பார்க்கும் போது என்னைப் பார்பது போன்று உள்ளது - யுவராஜ் சிங்!
அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தை புகழ்ந்துள்ள யுவராஜ் சிங், அவரை பார்க்கும்போது என்னையே பார்ப்பதுபோல் இருக்கிறது எனக் கூறியுள்ளார். ...
-
முல்தான் டெஸ்ட் டிக்ளர் குறித்து 18 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த யுவராஜ் சிங்!
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற முல்தான் டெஸ்ட் போட்டியில் சச்சின் 194 ரன்களில் விளையாடிக் கொண்டிருக்க, அவர் 200 ரன்களை கடந்த பிறகு ஆட்டத்தை டிக்ளேர் செய்திருக்கலாம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து விமர்சித்த யுவராஜ் சிங்!
இந்திய அணி ஐசிசி உலக கோப்பை தொடர்களில் வெற்றி பெறமுடியாததற்கு என்ன காரணம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
தோனிக்கு கிடைத்த ஆதரவு மற்றவர்களுக்கு கிடைத்ததா? - யுவராஜ் சிங் சாடல்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசன் என்று போற்றப்பட்ட யுவராஜ் சிங், தனது நண்பரான தோனி குறித்து விமர்சித்துள்ளார். ...
-
பாட் கம்மின்ஸ் பிளேயிங் லெவனில் இருந்திருக்க வேண்டும் - யுவராஜ் சிங்!
கொல்கத்தா அணியில் ஆல் ரவுண்டர் பாட் கம்மின்ஸ் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வினை சூசகமாக சாடிய யுவராஜ் சிங் - ரசிகர்கள் கொந்தளிப்பு!
இந்திய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் செய்துள்ள ஒரு விஷயம், அஸ்வின் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
வாசிம் ஜாஃபர் அணிக்கு ஷேன் வார்னே கேப்டன்!
வாசிம் ஜாஃபர் ஆல்டைம் சிறந்த உலக லெவனை தேர்வு செய்துள்ளார். தனது ஆல்டைம் லெவனின் கேப்டனாக ஷேன் வார்னேவை தேர்வு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47