2nd test
பகலிரவு டெஸ்ட்: லபுசக்னே சதம்; ஸ்மித் அரைசதம்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் வியாழன் முதல் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டேவிட் வார்னர் 167 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on 2nd test
-
ஆஷஸ் தொடர்: இணையத்தில் வைரலாகும் வார்னரின் செயல்!
ஆஷஸ் தொடரின் போது டேவிட் வார்னர் செய்த சிறு விஷயம் ஒட்டுமொத்த ஓவல் மைதானத்தை திரும்பி பார்க்கவைத்துள்ளது. ...
-
பகலிரவு டெஸ்ட்: வார்னர், லபுசக்னே சிறப்பு; வலிமையான நிலையில் ஆஸி!
இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 221 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பகலிரவு டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கம்மின்ஸுக்கு தடை; அணியை வழிநடத்தும் ஸ்மித்!
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியான நபருடன் தொடர்பில் இருந்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸுற்கு அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ...
-
Australia vs England, 2nd Ashes Test - போட்டி முன்னோட்டம் & ஃபெண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நாளை அடிலெய்டில் நடைபெறுகிறது. ...
-
இந்திய அணியைப் போல மீண்டும் திரும்புவோம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோதும் பிறகு மீண்டு வந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. அதுபோல இங்கிலாந்து அணியும் முதல் டெஸ்ட் தோல்வியிலிருந்து மீண்டு வந்து ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்லவேண்டும் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ...
-
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணியில் அண்டர்சன், பிராட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: இரண்டாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: இரண்டாவது டெஸ்டில் அண்டர்சன், பிராட் விளையாடுவது உறுதி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவரும் களமிறங்க தயாராக உள்ளதாக இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: இரண்டாவது போட்டியிலிருந்து ஹசில்வுட் விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஹசில்வுட் விலகினார். ...
-
டிராவிட் சாரின் அறிவுரை தான் ரன் குவிக்க உதவியது - மயங்க் அகர்வால்!
மும்பை டெஸ்ட் போட்டியின் போது ராகுல் டிராவிடின் அறிவுரை எந்த அளவிற்கு அவரது ஆட்டத்திற்கு உதவியது என்பது குறித்து மயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs PAK: பந்துவீச்சிலும் தடம்பதிக்கும் பாபர் ஆசாம் - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் பந்துவீச்சில் ஈடுபட்டு அனைவரையும் வியக்கவைத்தார். ...
-
BAN vs PAK, 2nd Test: சஜித் கான் மேஜிக்கில் டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
BAN vs PAK, 2nd Test: சஜித் கான் சுழலில் சிக்கிய வங்கதேசம்!
பாகிஸ்தானுடனான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47