Afg
இந்திய அணிக்கெதிரான திட்டம் தங்களிடம் உள்ளது - ஜொனதன் டிராட்!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரில் நட்சத்திர வீரர் ரசித் கான் காயத்தால் வெளியேறியது ஆஃப்கானிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் எஞ்சிய வீரர்களுடன் முதல் 2 போட்டிகளில் விளையாடிய அந்த அணி முடிந்தளவுக்கு போராடியும் தோல்வியை சந்தித்தது.
குறிப்பாக 2ஆவது போட்டியில் 172 ரன்கள் குவித்த ஆஃப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. இருப்பினும் சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி அந்த இலக்கை மிகவும் எளிதாக சேசிங் செய்தனர். அந்த வகையில் தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் ஆஃப்கானிஸ்தானின் ஆட்டம் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றே சொல்லலாம்.
Related Cricket News on Afg
-
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறவுள்ளது. ...
-
நிகழ் காலத்தில் மட்டுமே இருக்க விரும்புகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் தேர்வு செய்யப்படாதது நினைத்து வருத்தப்படவில்லை என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். ...
-
ஷுப்மன் கில்லிடம் நிறைய திறமை இருக்கிறது - சல்மான் பட்!
நீங்கள் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் அனைத்து பந்து உங்களுடைய இஷ்டத்திற்கு விளையாட கூடாது என்பதை கில் புரிந்து கொள்ள வேண்டும் என சல்மான் பட் எச்சரித்துள்ளார். ...
-
ஷிவம் தூபே விளையாடும் போது யுவராஜ் சிங்கை நினைவு படுத்துகிறார் - ஆகாஷ் சோப்ரா!
உலகக் கோப்பைக்கு செல்வதற்கு ஷிவம் துபே மிகவும் தீவிரமான போட்டியாளராக நான் உணர்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
நான் சிறப்பாக செயல்பட காரணம் சிஎஸ்கேவும், தோனியும் தான் - ஷிவம் தூபே!
சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை போல் தான் தற்போது இந்திய அணிக்காகவும் விளையாடுகிறேன் என ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
மைதானத்தில் நுழைந்து விராட் கோலியை கட்டியணைத்த ரசிகர்; வைரலாகும் காணொளி!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் புகுந்து விராட் கோலியை கட்டியணைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
காட்டுக்கு ராஜா போல விராட் கோலி போட்டியின் கடைசி வரை நிற்பது அவசியமாகும் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலியை முதல் பந்திலிருந்தே 180 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்று நினைப்பது இந்தியாவுக்கு ஆபத்தை கொடுக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். ...
-
விராட் கோலியுடன் பேட்டிங் செய்தது சிறந்த தருணம் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது தமக்கு கிடைத்த கௌரவமான வாய்ப்பு என்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். ...
-
என்னுடைய திட்டத்தை நான் தற்போது ஒரே மாதிரி தான் வைத்துக் கொள்கிறேன் - அக்ஸர் படேல்!
முன்பெல்லாம் ஒரு பேட்ஸ்மேன் என்னுடைய பந்துவீச்சில் அதிரடியாக விளையாடினால் என்னுடைய திட்டத்தை அடிக்கடி மாற்றி தற்போது அந்த தவறை நான் செய்வதில்லை என ஆட்டநாயகன் விருதை வென்ற அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் கேப்டன்ஸி சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக 41 வெற்றிகளைப் பெற்று முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியின் சாதனையை ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார். ...
-
அதிகமாக ரன்களை குவித்திருக்க வேண்டும் - இப்ராஹிம் ஸத்ரான்!
டி20 போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமெனில் அனைத்து நேரங்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என ஆஃப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் கூறியுள்ளார். ...
-
இருவரும் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளனர் - ரோஹித் சர்மா!
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் எனது பணி இதுதான் - ஷிவம் தூபே!
இந்திய அணியில் என்னுடைய பணி சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான் என ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
IND vs AFG, 2nd T20I: ‘சிக்சர்’ தூபே, யஷஸ்வி மிரட்டல்; ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24