Afghanistan vs australia
இன்றைய ஆட்டத்திற்கு பிறகு நம்பிக்கை அதிகரித்துவிட்டது - கிளென் மேக்ஸ்வெல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தன் அணிகள் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் உலகக் கோப்பை வரலாற்றிலே மிகப்பெரிய ஒரு இன்னிங்ஸை விளையாடி சாதனை படைத்திருக்கிறார் மேக்ஸ்வெல். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது களத்தில் நின்ற மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 128 பந்துகளில் 201 ரன்கள் விளாசினார். இதில் 21 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடங்கும். மேக்ஸ்வெல் விளையாடிய போது தசைப்பிடிப்பால் கடும் வலியால் துடித்தார். எனினும் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக முடித்தார்.
Related Cricket News on Afghanistan vs australia
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இப்ராஹிம் ஸத்ரான் அபார சதம்; ஆஸிக்கு 292 டார்கெட்!
ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களை நேரில் சந்தித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுகர் ஆலோசனை வழங்கியுள்ளார். ...
-
இந்தியா, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவது கடினம் - ஸ்டீவ் ஸ்மித்!
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24