An icc
டி20 உலகக்கோப்பை: பந்துவீச்சில் தடுமாற்றமடைந்த இந்தியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்.17ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் சூப்பர் 12 பிரிவு போட்டிகள் நடைபெறும். இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் அக்டோபர் 24ஆம் தேதியன்று முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதற்கு பயிற்சி மேற்கொள்ளும் வகையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் 2 பயிற்சி போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனினும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர்.
Related Cricket News on An icc
-
இவர்கள் தான் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் - விராட் கோலி!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்குவார்கள் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ராகுல், இஷான் அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ராஜபக்க்ஷ அதிரடியில் இலங்கை வெற்றி!
நமீபியா அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸிக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூஸி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: அதிரடியில் மிரட்டிய இங்கிலாந்து; இலக்கை எட்டுமா இந்தியா?
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை பந்தாடியது அயர்லாந்து!
நெதர்லாந்து அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி கர்டிஸ் கேம்பர் சாதனை!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அயர்லாந்தைச் சேர்ந்த 22 வயது கர்டிஸ் கேம்பர், நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். ...
-
தோனி எனது வாழ்நாள் பயிற்சியாளர் & சகோதரர் - ஹர்திக் பாண்டியா!
மகேந்திர சிங் தோனி எனது சிறுவயது பயிற்சியாளர் மற்றும் எனது சகோதரரும் கூட என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஸ்காட்லாந்துடனான தோல்வி குறித்து மஹ்மதுல்லா விளக்கம்!
போட்டியின் இடைப்பட்ட ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்காததால் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்ததாக வங்கதேச அணி கேப்டன் மஹ்முதுல்லா கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: கெயிலின் சாதனை அளப்பரியது - கீரேன் பொல்லார்ட்!
டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸில் கெயில் விளையாடுவது உறுதி என அந்த அணி கேப்டன் கிரேன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை : இந்தியா - இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று எதிா்கொள்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்திடம் வீழ்ந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: மலிங்கா சாதனையை முறியடித்த ஷாகிப் அல் ஹசன்!
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார். ...
-
‘உங்களை இந்த ஜெர்சியில் பார்த்ததே இல்லை அப்பா’ அஸ்வின் குறித்து அவரது மகள்!
அஷ்வினை முதல் முறையாக இந்திய அணியின் ப்ளூ ஜெர்சியில் பார்த்த அவரது மகள் மகிழ்ச்சியடைந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24