An icc
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலின் முதலிடம் வகித்து வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
முன்னதாக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேற்கொண்டு ஒரு போட்டியில் அந்த அணி வெற்றிபெறும் பட்சத்தில் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் செயல்பாடுகள் இந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக உள்ளது.
Related Cricket News on An icc
-
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட போவதில்லை - சுனில் நரைன் திட்டவட்டம்!
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs NZ: நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் அசாம் கான்!
காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் அசாம் கான் விலகியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாட உறுதியாக இருக்கிறேன் - தினேஷ் கார்த்திக்!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாட 100 சதவீதம் உறுதியுடன் இருக்கிறேன் என்று அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் இடம் உறுதி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் 10 வீரர்கள் இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோனியை சம்மதிக்க வைப்பதை விட தினேஷ் கார்த்திக்கை சம்மதிக்க வைப்பது எளிது - ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பையில் தோனியை சமாதானப்படுத்தி விளையாட வைப்பது எளிதல்ல என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: தொடக்க வீரர் இடத்தில் விராட் கோலி; அதிரடி வீரருக்கு வாய்ப்பு?
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
நான் தேர்வு செய்யும் அணியில் எப்போதும் ரிஷப் பந்த் இருப்பார் - ரிக்கி பாண்டிங்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் நிச்சயம் இடம்பெற வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: கேள்விக்குறியாகும் ஹர்திக் பாண்டியா இடம்?
ஐபிஎல் தொடரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு சிறப்பாக பந்து வீசவில்லை எனில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்தும் புறக்கணிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்த பாக்கியம் - மைக்கேல் பிரேஸ்வெல்!
நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது நான் சிறுவனாக இருந்தபோது கண்ட கனவு. தற்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது என அந்த அணியின் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs NZ: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ஷாஹின் அஃப்ரிடி; காரணம் என்ன?
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை கணித்த முகமது கைஃப்; ஃபினிஷருக்கு இடமில்லை!
வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை முன்னாள் வீரர் முகமது கைஃப் கணித்துள்ளார். ...
-
தன் தலைமையின் கீழ் கைப்பற்றிய உலகக்கோப்பையை பார்வையிட்ட தோனி!
தனது தலைமையில் இந்திய அணி 2011ஆம் ஆண்டு வென்ற ஐசிசி உலகக்கோப்பையை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பார்வையிட்டுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் சாதனையை சமன்செய்த நேபாள் வீரர்!
கத்தார் அணிக்கு எதிரான டி20 போட்டியில் நேபாள் அணி வீரர் திபேந்திர சிங் ஐரி ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். ...
-
PAK vs NZ: தொடரிலிருந்து விலகிய ஆலன், மில்னே - பிளெண்டல், ஃபால்க்ஸிற்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபின் ஆலன், ஆடம் மில்னே இருவரும் காயம் காரணமாக பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24